LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

22 Jan 2024
விஜய்

ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல் 

நடிகர் விஜய் சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

22 Jan 2024
அயோத்தி

ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

21 Jan 2024
சினிமா

பிரபல நடிகை ஷகீலாவை வளர்ப்பு மகள் தாக்கியதாக போலீசில் புகார் 

வளர்ப்பு மகள் ஷீத்தல் தன்னை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பிரபல நடிகை ஷகிலா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது 

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியை டெல்லி காவல்துறை ஆந்திராவில் வைத்து இன்று கைது செய்தது.

19 Jan 2024
நயன்தாரா

அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னப்பூரணி'.

19 Jan 2024
இயக்குனர்

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

மீண்டும் மீண்டுமா? விக்னேஷ் சிவனுக்கு வந்த அடுத்த சோதனை

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்-ஐ வைத்து இயக்கவிருந்த படம், பல காரணங்களுக்காக கைவிடப்பட்டது.

18 Jan 2024
தனுஷ்

தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம்

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா. பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கியவர் இவர்.

ஐந்தாண்டுகளாக ஏலியனுக்காக உழைத்த அயலான் டீம்; மேக்கிங் வீடியோ வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி உள்ள பிரமாண்ட திரைப்படம் 'அயலான்'.

மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்

மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.

17 Jan 2024
நடிகைகள்

இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா

ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.

நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி

நடிகர் அஜித்குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

க்ளீன் ஷேவ் லுக்கில் கலக்கும் தமிழ் ஹீரோக்கள்

தமிழ் சினிமா நடிகர்கள் பெரும்பாலும் மீசை அல்லது தாடி உடன் தான் இருப்பார்கள்.

'அயலான்' ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் 'அயலான்'.

பொங்கலுக்கு ரஜினி ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள டபுள் ட்ரீட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது T.J.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் 7-வது சீசன், கடந்த அக்டோபர் 2-ம் தேதி துவங்கியது.

13 Jan 2024
யூடியூபர்

பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் வழக்கு: திருநங்கை அப்சராவிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

தமிழ் யூடியூபர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன்.

13 Jan 2024
விஜய்

GOAT வெளியாகும் முன்னரே அதிக விலைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்

நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,'G.O.A.T'.

12 Jan 2024
கமல்ஹாசன்

வெளியானது கமல்ஹாசனின் KH 237 திரைப்படத்தின் அறிவிப்பு

கமல்ஹாசன் தொடர்ச்சியாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

12 Jan 2024
நடிகைகள்

கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உச்சம் தொட்டவர் நடிகை நீனா. இவர் முதன்முதலாக, 1990-ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான 'கேளடி கண்மணி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' டீசர் வெளியானது

'மாமன்னன்' படத்திற்கு பிறகு, கீர்த்தி சுரேஷ் தமிழில் நடித்து வரும் திரைப்படம், 'ரகு தாத்தா'.

தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இணையும் திரைப்படம் 'தக் லைஃப்'.

தற்கொலை எண்ணங்களில் இருந்து மீண்டு வந்ததை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படை பேச்சு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில், ஆக்ஸ்போர்டு யூனியன் விவாத சங்கத்தின் மாணவர்களிடம் உரையாற்றினார்.

'விரைவில் ஃபிலைட் மீது தைய்யா தைய்யா பாடல்': மணிரத்னத்தை கலாய்த்த ஷாருக்கான்

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான CNN News18 ஆண்டுதோறும், 'இந்தியன் ஆஃப் தி இயர்' விருதுகளை வழங்கி வருகிறது.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கம்

நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜ் முன்னணி வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.

விஜயகாந்த் மகன் ஷண்முகப்பாண்டியனுக்கு உதவ முன் வந்த ராகவா லாரன்ஸ்

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான 'கேப்டன்' விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி காலமானார்.

கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி: பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு 

இந்த பொங்கலுக்கு, தனுஷின் 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் அருண் விஜயின் 'மிஷன்-சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணையும் பூஜா ஹெக்டே

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி 

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பேண்டஸி திரைப்படமான 'அயலான்', இந்த பொங்கலுக்கு வெளியாகவில்லை எனவும், அதன் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி

நடிகை ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

குளோபல் இன்வெஸ்ட்டர்ஸ் மீட்டில் கலந்து கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல்; கூறியது என்ன?

தமிழ்நாட்டில் நேற்று துவங்கிய உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டில் பல தனியார் நிறுவனங்கள் நேற்று கலந்து கொண்டனர்.

'ஓப்பன்ஹைமர்' படத்திற்காக கோல்டன் குளோப்ஸ் 2024 விருதை வென்றனர் ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி

2024 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

06 Jan 2024
கோலிவுட்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் தென்னிந்திய திரைப்படங்கள் 

இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில், திரைப்படங்கள் விடுமுறையை முன்னிட்டே வெளியிடப்படுகிறது.

"இனி என் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு" - விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ்

மறைந்த நடிகர் விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் புகழ், இன்று விஜயகாந்த் வழியிலே, தானும் பசி என வருபவர்களுக்கு உணவளிக்க இருப்பதாக அறிவித்தார்.

மம்முட்டி-ஜீவா நடிப்பில் வெளியானது 'யாத்ரா 2' டீஸர்

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'யாத்ரா'.

என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா, தன் அண்ணனை இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

05 Jan 2024
கோலிவுட்

மெரி கிறிஸ்துமஸ்: இந்திய சினிமாவில் ஒரு சோதனை முயற்சி

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான கத்ரினா கைஃப் ஆகியோரது நடிப்பில் வரும் டிசம்பர்-12ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.