NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா
    அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா

    அன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2024
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னப்பூரணி'.

    இப்படம் விமர்சனரீதியாக நல்ல பெயரை பெற்று வந்த நிலையில், டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள், மதஉணர்வை புண்படுத்துவது போல உள்ளதென நயன்தாரா மீதும், படக்குழுவினர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.

    உடனே, இப்படத்தை, ஓடிடியில் வெளியிட்டிருந்த நெட்ஃபிலிக்ஸ், படத்தை நீக்கியது.

    சர்ச்சையான காட்சிகள் நீக்கப்பட்டபிறகு மீண்டும் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ளார் நயன்தாரா.

    அதில்,"அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.

    Instagram அஞ்சல்

    மனம் திறந்த நயன்தாரா

    Instagram post

    A post shared by nayanthara on January 19, 2024 at 10:26 am IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    நயன்தாராவின் புதிய படம்
    திரைப்பட வெளியீடு
    நெட்ஃபிலிக்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நயன்தாரா

    நயன்தாரா 75 : மீண்டும் இணையும் ராஜாராணி ஜோடி நயன்தாராவின் புதிய படம்
    நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல் கோலிவுட்
    நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளின் பெயரை இறுதியாக வெளியிட்டார் நயன்தாரா! வைரல் செய்தி
    சைலண்டாக 9 படங்களில் நடிக்கிறாரா நயன்தாரா? நயன்தாராவின் புதிய படம்

    நயன்தாராவின் புதிய படம்

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது நயன்தாரா
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு நயன்தாரா
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாரா
    மும்பையில் விக்கி-நயன் ஜோடி; வைரலாகும் புகைப்படங்கள் நயன்தாரா

    திரைப்பட வெளியீடு

    ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது இயக்குனர்
    விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம் கமல்ஹாசன்
    10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா? நடிகர் சூர்யா
    சச்சின்- காம்ப்ளி நட்பு பற்றிய கிரிக்கெட் கதையை படமாக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் கௌதம் வாசுதேவ் மேனன்

    நெட்ஃபிலிக்ஸ்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பிப்ரவரி 8, நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது அஜித்தின் 'துணிவு'! துணிவு
    Money Heist ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி! 'பெர்லின்' சீரிஸ் 2023 டிசம்பர் மாதம் வெளியாகும் ஓடிடி
    சியோமியின் அடுத்த தரமான சம்பவம்! குறைந்த விலையில் டிவி ஸ்டிக் 4கே அறிமுகம் சியோமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025