NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல் 
    ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல்

    ரூ.2.30 கோடிக்கு நடிகர் விஜய் வாங்கியுள்ள புது கார்; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் தகவல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 22, 2024
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் புதிய வரவான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் i7 xDrive 60 எலெக்ட்ரிக் ரக காரை விஜய் வாங்கியுள்ளார்.

    அதன் மதிப்பு ரூ.2 முதல் ரூ.2.30 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன் விலையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இந்த ரக கார்கள் வெகு பிரபலங்களிடமே உள்ளது.

    தற்போது அந்த எலைட் லிஸ்ட்டில் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். நடிகர் விஜய் மார்க்கெட்டில் புதிதாக வரும் கார்களை வாங்கும் பழக்கம் கொண்டவர்.

    சமீபத்தில் கூட, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றிற்கு வரி கட்டவேண்டி வழக்கை சந்தித்தார் என்பது நினைவிருக்கலாம்.

    card 2

    கார் பிரியரான விஜய் 

    நடிகர் விஜயிடம் பல வகையான சொகுசு கார்கள் உள்ளது. குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர் எஸ், ஆடி ஏ8 உள்பட பல பாரின் கார்கள் அவரது இல்லத்தில் அணிவகுத்து நிற்கின்றன.

    இந்த நிலையில் தான், இந்த பட்டியலில் மேலும் ஒரு புதிய எண்ட்ரியாக, பிஎம்டபுள்யூ-ஐ7 xDrive 60 எலெக்ட்ரிக் காரும் இணைந்துள்ளது.

    நடிகர் விஜய் வாங்கி உள்ள முதல் எலெக்ட்ரிக் மாடல் காரும் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடிகர் விஜய் GOAT - கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    விஜயின் திரை பயணத்தில் இதுதான் அதிக பட்ஜெட் படம் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    கார்
    கார் கலக்ஷன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விஜய்

    'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்  லியோ
     LCU -வில் இணைந்த லியோ! லியோ
    லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம் நடிகர் விஜய்
    லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ் மலையாள படம்

    நடிகர் விஜய்

    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ
    நாளை வெளியாகிறது 'தளபதி 68' திரைப்படத்தின் பூஜை வீடியோ  யுவன் ஷங்கர் ராஜா
    'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது விஜய்
    லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் லியோ

    கார்

    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு மஹிந்திரா
    மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா மாருதி
    ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி ஹோண்டா
    2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள் ஆட்டோமொபைல்

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025