NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மயோடோசிஸ்லிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வரும் சமந்தா ரூத் பிரபு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மயோடோசிஸ்லிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வரும் சமந்தா ரூத் பிரபு
    மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா ரூத் பிரபு மீண்டும் வேலைக்கு வந்துள்ளார்

    மயோடோசிஸ்லிருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வரும் சமந்தா ரூத் பிரபு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 11, 2024
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை சமந்தா ரூத் பிரபு ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு நடிப்பு தொழிலை மீண்டும் தொடங்கியதாகப் பகிர்ந்துள்ளார்.

    தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், நடிகர் தனது உடல்நிலை பற்றிய போட்காஸ்டையும் அறிவித்தார்.

    கடந்த ஜூலை 2023இல், சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பை முடித்த பிறகு, சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கபோவதாக அறிவித்தார்.

    தனது உடல்நலனில் கவனம் செலுத்த உள்ளதாக அப்போது தெரிவித்தார்.

    மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா ரூத் பிரபு மீண்டும் வேலைக்கு வந்துள்ளார்.

    சனிக்கிழமையன்று, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்-இல் ஒரு வீடியோவை பதிவிட்டார்.

    அதில் அவர் வேலைக்குத் திரும்புவதாக அறிவித்தார்.

    நடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்ததில் இருந்து தான் முழுவதுமாக வேலையில்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மீண்டும் சமந்தா!

    .#SamanthaRuthPrabhu is finally resuming work. She took to her Instagram Stories to share that she is going back to her life as an actor after taking a long break. Samantha also shared that she will be releasing her new project, which is a podcast based on health, next week. pic.twitter.com/TwLRTxmZ90

    — HT City (@htcity) February 11, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமந்தா ரூத் பிரபு
    சமந்தா

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    சமந்தா ரூத் பிரபு

    திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா; நன்றி கூறி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு கோலிவுட்
    அரிய நோய் தினம் 2023: அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நோய்கள்
    சிட்டாடல் படப்பிடிப்பில் காயமுற்ற நடிகை சமந்தா; இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி
    இன்ஸ்டாகிராம் மூலம் கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை சமந்தா? இன்ஸ்டாகிராம்

    சமந்தா

    சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா? சமந்தா ரூத் பிரபு
    "எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு  சமந்தா ரூத் பிரபு
    உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்?  சமந்தா ரூத் பிரபு
    சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு  சமந்தா ரூத் பிரபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025