வனிதா விஜயகுமார்: செய்தி

19 Feb 2024

நடிகர்

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம்; ஒதுக்கப்பட்ட வனிதா விஜயகுமார்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தியும், அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவின் திருமணத்திற்கு, நடிகை வனிதா விஜயகுமாரை யாரும் அழைக்கவில்லை என்பதை சூசகமாக பதிவிட்டு, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிலையும் பதிவிட்டுள்ளார் வனிதா.