NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு 

    ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு 

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீசல் பாலியல் தொல்லை வழங்கியதாக, அவர் மீது அவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

    அஸ்டா ஜோனாசன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கில், 2010 ஆம் ஆண்டு "ஃபாஸ்ட் ஃபைவ்" திரைப்படத்தில் இருவரும் பணியாற்றிய போது, ​​அட்லாண்டா ஹோட்டலில் வைத்து அவர் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக, வின் டீசல் இன் சட்ட மற்றும் மக்கள் தொடர்பு பிரதிநிதிகள், கருத்துக்கான கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

    "அதிகாரமுள்ள ஆண்கள் பதில் சொல்லாமல் பாதுகாக்கப்படும் வரை, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் நிறுத்தப்படாது" என ஜோனாசனின் வழக்கறிஞர் கிளாரி லிஸி அவரின் எழுத்துப்பூர்வமான அறிக்கையில் கூறியுள்ளார்.

    2nd card

    வின் டீசல் மீது ஜோனாசன் சுமத்திய குற்றங்கள் என்ன?

    டீசல் தனது ஹோட்டல் அறையில் பல பெண்களுடன் ஒரு இரவை கழித்தார் எனவும், அவர் வலுக்கட்டாயமாக தன்னை முத்தமிட்டதாக ஜோனாசன் குற்றம் சாட்டினார்.

    ஜோனாசன், டீசல் இன் வெளிப்படையான பாலியல் அத்துமீறல்களுக்கு சம்மதிக்கவில்லை எனவும்,

    மேலும் இதை விட தீவிரமான பாலியல் தொல்லைகளை வின் டீசல் தனக்கு வழங்கியதாகவும், அவர் தாக்கல் செய்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

    ஜோனாசனின் குற்றச்சாட்டுகளுக்கு சில மணி நேரங்களுக்கு பின், டீசல் இன் தனிப்பட்ட உதவியாளர் பொறுப்பு இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    2017ல் எழுந்த #மீடூ புகாரின் போது, பல்வேறு திரை பிரபலங்கள் மீது ஜோனாசன் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் வன்கொடுமை
    ஹாலிவுட்
    அமெரிக்கா
    நடிகர்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    ஹாலிவுட்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? பிறந்தநாள்
    ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன? பொழுதுபோக்கு
    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள் பொழுதுபோக்கு

    அமெரிக்கா

    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர்
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    நடிகர்

    குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்- புகைப்படங்கள் வைரல் ரஜினிகாந்த்
    துப்பாக்கி திரைப்படம் விஜய் நடிக்க காரணமாக இருந்தது யார் தெரியுமா? தீபாவளி
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025