NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது 
    இப்படத்தின் டீசரை இயக்குநர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இயக்குநர் அமீர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியானது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 09, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ள மாயவலை திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

    தமிழ் திரையுலகில் பருத்திவீரன், மௌனம் பேசியதே உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய அமீர், 2009ல் கதாநாயகனாக யோகி என்ற படத்தில் நடித்திருந்தார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வட சென்னை' திரைப்படத்தின் மூலம், நடிகராக ரசிகர்கள் மத்தியில், இயக்குனர் அமீர் நற்பெயர் பெற்றார்.

    அவர் தற்போது, ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மாயவலை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் டீசரை இயக்குநர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    'மாயவலை' திரைப்படத்தின் டீசர் வெளியீடு 

    இதோ அண்ணன் அமீரின் மாயவலை திரைபடத்தின் முன்னோட்டம்… வெல்வோம்💪💪💪💪https://t.co/ddZOqEtd4L pic.twitter.com/KtQL0V9e1E

    — P.samuthirakani (@thondankani) December 9, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    கோலிவுட்

    படங்கள்: தங்களது குட்டி குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா  நயன்தாரா
    தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான்  நடிகைகள்
    ராக்கெட் வேகத்தில் உயர்ந்த இயக்குநர் நெல்சனின் சம்பளம் ஜெயிலர்
    தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு  நடிகர் விஜய்

    தமிழ் திரைப்படம்

    #1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே திரைப்பட வெளியீடு
    நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ் நடிகர்
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா
    ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார் இயக்குனர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025