ஆட்டோமொபைல்: செய்தி
19 Jun 2023
தமிழ்நாடுதமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
19 Jun 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் உயர்ந்து வரும் ஹைபிரிட் வாகன விற்பனை, ஏன்?
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் வாகன வெளியீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கேற்ற முழுமையான கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.
16 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்
ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாட்டில், 'NEV's, மொப்பட்ஸ் மற்றும் பைக்ஸ்' பிரிவில் சிறந்த தயாரிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறது பெங்களூருவச் சேர்ந்த 'விங்க்ஸ் EV' நிறுவனத்தின் தயாரிப்பு.
13 Jun 2023
இந்தியாஇந்தியாவில் கடந்த மே மாதம் அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் துறையானது கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவிலான பயணிகள் வாகன விற்பனையை பதிவு செய்திருக்கிறது.
12 Jun 2023
ஹீரோபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு?
வரும் ஜூன் 14-ல் 2023-ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
12 Jun 2023
மாருதிபுதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி?
இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்பட்ட தங்களுடைய புதிய 5-டோர் ஜிம்னியை கடந்த வாரம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி.
08 Jun 2023
மாருதிமாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்?
டொயோட்டாவுடன் சேர்ந்து புதிய எம்பிவி ஒன்றை மாருதி சுஸூகி உருவாக்கி வருகிறது. அதனை வரும் ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
05 Jun 2023
பெங்களூர்தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்!
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ நிறுவனம், புதிய தானியங்கி எலெக்ட்ரிக் காரான zPod என்ற காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
01 Jun 2023
மஹிந்திராஉற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்?
மஹிந்திரா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது அதனை மாற்றி வேறு நிறுவனங்களின் கார் மாடல்களை பரிசீலித்து வருகிறார்கள். காரணம், அந்நிறுவனத்தின் கார்களுக்கு இருக்கும் அதீத காத்திருப்புக் காலம் தான்.
31 May 2023
எலக்ட்ரிக் பைக்எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையை ரூ.30,000 வரை உயர்த்திய மேட்டர் எனர்ஜி.. ஏன்?
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 'ஏரா' எலெக்ட்ரிக் பைக் மாடலை வெளியிட்டது மேட்டர் எனர்ஜி நிறுவனம். 5000 மற்றும் 5000+ என இரண்டு வேரியன்ட்களாக வெளிானது மேட்டர் ஏரா.
30 May 2023
மஹிந்திராசன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் 5-டோர் ஜிம்னியை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி. அதற்கு போட்டியாக புதிய 5-டோர் தாரை உருவாக்கி வருகிறது மஹிந்திரா. இந்த புதிய 5 டோர் தாரை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
26 May 2023
கார்இந்தியாவில் வெளியானது 'மெக்லாரன் ஆர்தூரா' ஹைபிரிட் சூப்பர்கார்!
தங்களுடைய ஆர்தூரா ஹைபிரிட் சூப்பர்காரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியட்டிருக்கிறது மெக்லாரன். V6 இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் முதல் மெக்லாரன் மாட்ல ஆர்தூரா தான். மேலும், P1 மற்றும் ஸ்பீடுடெயிலை அடுத்து ஹைபிரிட் இன்ஜினுடன் வெளியாகியிருக்கும் மாடலும் ஆர்தூரா தான்.
25 May 2023
பைக்இந்தியாவிற்கான புதிய 'X 440' பைக்.. அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன்!
ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்வதற்கான உருவாக்கி வந்த பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது ஹார்லி-டேவிட்சன் நிறுவனம்.
24 May 2023
சொகுசு கார்கள்இந்தியாவில் வெளியானது '2024 லெக்சஸ் LC 500h' லக்சரி மாடல் கார்!
தங்களுடைய புதிய 2024 LC 500h மாடல் சொகுசு காரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ். ஒன்பது பெயின்ட் ஸ்கீம்கள், மூன்று இன்டீரியர் ட்ரிம் ஆப்ஷன்களுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே வேரியன்ட்டாக இந்த அப்டேட் செய்யப்பட்ட LC 500h-ஐ வழங்குகிறது லெக்சஸ்.
24 May 2023
மாருதி4-வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே வெளியாகவிருக்கும் மாருதி சுஸூகி ஜிம்னி.. ஏன்?
நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடைசியாக வரும் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகவிருக்கிறது மாருதி சுஸூகி ஜிம்னி.
23 May 2023
புதிய வாகனம் அறிமுகம்இந்தியாவில் வெளியானது 'Ferrari 296 GTS'.. விலை என்ன?
புதிய '296 GTS' மாடலை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியிட்டிருக்கிறது ஃபெராரி. அந்நிறுவனத்தின் 296 GTB-யின் கன்வர்டிபிள் வெர்ஷன் என இந்த GTS-ஐ கூறலாம்.
22 May 2023
ஆட்டோ12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகவிருக்கும் 'மெர்சிடீஸ் SL ரோட்ஸ்டர்'
பிற நாடுகளில் விற்பனையில் இருக்கக்கூடிய ஏழாம் தலைமுறை 'SL ரோட்ஸ்டர்' மாடல் லக்சரி காரை 2021-ம் ஆண்டு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்-பென்ஸ்.
21 May 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறப்பான ஹைபிரிட் கார்கள்?
இன்றைய நிலையில் முழுமையான எலெட்ரிக் வாகனங்களை வாங்குவதை விட, எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல்/டீசல் ஹைபிரிட் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஹைபிரிட் கார்கள் இதோ.
20 May 2023
எலக்ட்ரிக் கார்இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் டெஸ்லா?
டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று இந்தியாவில் கார்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தது.
17 May 2023
ஹூண்டாய்புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்!
இந்தியா முழுவதும் உள்ள தங்களின் 36 டீலர்ஷிப்களில் 60kW ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைப்பதற்காக ஷெல் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.
17 May 2023
எலான் மஸ்க்இந்தியாவில் டெஸ்லா அறிமுகம்? பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரும் எலான் மஸ்க்கின் குழு!
கடந்த சில ஆண்டுகளாவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் அந்நிறுவன சிஇஓ எலான் மஸ்க்.
16 May 2023
பிரிட்டன்இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்!
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) ஒப்புக் கொண்டுள்ளது.
14 May 2023
பைக்'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்!
கடந்த மாதம் இந்தியாவில் தங்களது புதிய 'X350' மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
ஹூண்டாய்இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம்.
12 May 2023
இந்தியாஇந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்!
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகளவிலான முதலீடுகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கெய்னிச்சி ஆயூக்கவா.
09 May 2023
மத்திய அரசு2027-ம் ஆண்டு முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கும் மத்திய அமைச்சகம்!
2027-ம் ஆண்டு முதல் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மற்றும் அதிகம் மாசடைந்த நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் எண்ணெய் வளத்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
08 May 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்'மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை'களைக் கட்டமைக்கும் ஸ்வீடன்.. அப்படி என்றால் என்ன?
தங்கள் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பை மேம்படுத்த உலகின் முதல் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலையைக் கட்டமைக்கவிருக்கிறது ஸ்வீடன் அரசு. மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை என்றால் என்ன?
05 May 2023
கார்டாம் எண்டு 'C3 ஷைன்' வேரியன்டின் விலையை அறிவித்து சிட்ரன்!
C3-யின் டாப் எண்டான C3 ஷைன் வேரியன்டின் விலையை அறிவித்தது பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.
04 May 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்"இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!
ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலெக்ட்ரிக் வாகனங்களே.
03 May 2023
கார்ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத 5 விஷயங்கள்!
கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமேட்டிக் கார்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. முக்கியமாக நகர வாடிக்கையாளர்கள் மேனுவலை விட ஆட்டோமேட்டிக் கார்களையே அதிகம் விரும்புகிறார்கள். ஆட்டோமேட்டிக் கார்களில் செய்யக்கூடாத ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
02 May 2023
புதிய வாகனம் அறிமுகம்மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?
இத்தாலியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டுகாட்டி தங்களது மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த பைக்கை கடந்த ஆண்டே சர்வதேச சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
02 May 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்டு மாடல்களின் விலையை அறிவித்தது டொயோட்டா!
2023 இன்னோவா கிரிஸ்டா கார் மாடலை கடந்த மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மீண்டும் மறுஅறிமுகம் செய்தது டொயோட்டா.
01 May 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..!
கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 50% கூடுதலாக புதிய கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25 Apr 2023
ஹூண்டாய்இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்!
தங்களுடைய புதிய மைக்ரோ-எஸ்யூவியின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு டிசைனைக் வெளிப்படுத்தும் வகையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிரது ஹூண்டாய் நிறுவனம்.
25 Apr 2023
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன?
சர்வதேச சந்தையில் வெளியிடுவதற்கு 3 வரிசை சீட்கள் கொண்ட புதிய கார் ஒன்றை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
21 Apr 2023
ஆட்டோமொபைல் ரிவ்யூஎப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ
எக்ஸ்பல்ஸ் 200T-யின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 4 வால்வ் வெர்ஷனை வெளியிட்டது ஹீரோ. முந்தைய மாடலைவிட அப்கிரேடு ஆகியிருக்கிறதா இந்த புதிய பைக் 'ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V'.
22 Apr 2023
ஹோண்டாஹோண்டா ஆக்டிவா 125 vs சுஸூகி அக்சஸ் 125, இரண்டில் எது பெஸ்ட்?
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா-125 மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் சுஸூகியின் அக்சஸ் 125-க்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறது இந்த மாடல். இரண்டில் எது பெஸ்ட்?
21 Apr 2023
ஹூண்டாய்பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்!
இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்கான பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கை இந்த கடந்த ஏப்ரம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதற்கேற்ப தங்களுடைய கார் மாடல்களை சமீபத்தில் தான் அப்டேட் செய்திருந்தது ஹூண்டாய்.
20 Apr 2023
டாடா மோட்டார்ஸ்எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்காக 15 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் ரூ.1,23,200 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம்.
20 Apr 2023
இந்தியாஇந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!
புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.