ஆட்டோமொபைல்: செய்தி
13 Nov 2023
டெஸ்லாஇந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு
முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 70% முதல் 100% வரையிலான இறக்குமதி வரியை விதித்திருக்கிறது மத்திய அரசு.
11 Nov 2023
மாருதி'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி?
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், தங்களுடைய புதிய eVX எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி. தற்போது அந்த மாடலை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
11 Nov 2023
செடான்ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட செடான்கள்
கார் வாடிக்கையாளர்களிடையே மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே ஆஸ்தான தேர்வாக இருந்தாலும், நகரங்களிலும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் சிரமமில்லாத ஓட்டுதல் அனுபவத்தை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே வழங்குகின்றன.
11 Nov 2023
இந்தியாஇந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக அளவிலான பயணிகள் வாகன மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அளவை எட்டியிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இது குறித்த தகவல்களைக் கொண்ட அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு.
10 Nov 2023
பைக்2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிகழ்வுகளுள் ஒன்றாக விளங்கும் EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வருகிறது.
10 Nov 2023
எலக்ட்ரிக் கார்புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ்
தங்களுடைய முழுமையான எலெக்ட்ரிக் காரான 'எலெட்ரெ'வின் (Eletre) வெளியீட்டுடன் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாகக் கால் பதித்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus).
08 Nov 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராம் நிறுவனம் அதன் 2025 1500 ராம்சார்ஜர் என்ற எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது.
07 Nov 2023
டெஸ்லா2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'?
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாவே முயற்சி செய்து வருகிறது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியாவில் டெஸ்லா நுழையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.
06 Nov 2023
மாருதிநான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி
சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில், அப்டேட் செய்யப்பட்ட புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி.
06 Nov 2023
ஓலாசந்தா முறையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி.. ஓலா எலெக்ட்ரிக்கின் புதிய திட்டம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஓலா எலெக்ட்ரிக். தற்போது இந்தியாவில் S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1 X என மூன்று மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
06 Nov 2023
ப்ரீமியம் பைக்டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 vs பஜாஜ் டாமினார் 400, எது சிறந்த தேர்வு?
சமீபத்தில் தங்களுடைய அப்பாச்சி RR 310 பைக்கின் நேக்கட் வெர்ஷனான 'அப்பாச்சி RTR 310' பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது டிவிஎஸ். இந்த பைக்கிற்கு போட்டியாக ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கக்கூடிய பைக் என்றால் அது பஜாஜின் டாமினார் 400 தான்.
05 Nov 2023
ஹீரோ2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ
வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
04 Nov 2023
சொகுசு கார்கள்அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் 'லோட்டஸ்'
வரும் நவம்பர் 9ம் தேதியன்று புதிய சொகுசு காரின் அறிமுகத்துடன் அதிகாரப்பூர்வமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையவிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் (Lotus).
04 Nov 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்'சர்வதேச ரெட் டாஸ் டிசைன்' விருதைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த 'மான்ட்ரா எலெக்ட்ரிக்'
சென்னையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனமானது தங்களுடைய எலெகட்ரிக் சூப்பர் ஆட்டோவுக்காக, 2023ம் ஆண்டிற்கான 'சர்வதேச ரெட் டாட் டிசைன்' விருதைப் பெற்றிருக்கிறது.
03 Nov 2023
ராயல் என்ஃபீல்டுஹிமாலயன் 411 மாடலின் விற்பனையை நிறுத்தும் ராயல் என்ஃபீல்டு
இந்த மாத இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலும், வெளிநாடுகளிலும் தங்களுடைய ஹிமாலயன் 411 மாடலின் விற்பனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 411 மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
02 Nov 2023
கார்டிசம்பர் 15 முதல் பாரத் என்சிஏபி திட்டம் தொடக்கம்
இந்திய தரத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ள பாரத் என்சிஏபி என்ற கார் பாதுகாப்பு தர மதிப்பீட்டுத் திட்டமானது, டிசம்பர் 15 முதல் கார்களுக்கு விபத்து சோதனைகளை நடத்தத் தொடங்கும்.
31 Oct 2023
எஸ்யூவி'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 'ஹம்மர் H2' மாடல் காரில் என்ன ஸ்பெஷல்?
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.
30 Oct 2023
ஹோண்டாஇந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா
ஹோண்டா தனது சமீபத்திய சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலை இந்தியாவில் ரூ.11 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
29 Oct 2023
மஹிந்திராபொலிரோ கார் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் அதிகரிப்பு
கடந்த செப்டம்பரில், மஹிந்திராவின் பொலிரோ மாடல் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Oct 2023
கார்அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள்
அக்டோபர் கடைசி வாரத்தில் புகழ்பெற்ற பிராண்டுகளின் பல புதிய கார் மற்றும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டன.
27 Oct 2023
ஹீரோஎக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் சீரிஸில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய இரு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது அதே வரிசையில் எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
26 Oct 2023
பிஎம்டபிள்யூஇந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் 'X4 M40i' சொகுசு கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தப் புதிய எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவானது பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.
25 Oct 2023
மாருதிஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'
அப்டேட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. மேம்படுத்தப்பட்ட டிசைனுடன், புதிய வசதிகள் பலவற்றையும் நான்காம் தலைமுறை ஸ்விப்டில் அளித்திருக்கிறது மாருதி.
24 Oct 2023
டாடா மோட்டார்ஸ்இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்
உலகளவில் பல்வேறு முன்னணி நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
24 Oct 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது IEA
சர்வதேச எரிசக்தி நிறுவனமானது(IEA), உலகளவில் ஆற்றல் பயன்படுத்தப்படும் விதம் குறித்த 'World Energy Outlook 2023' அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது.
24 Oct 2023
எலக்ட்ரிக் பைக்இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு தான் இது.
20 Oct 2023
மாருதிசலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஜிம்னி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா தார் மாடலுக்குப் போட்டியாக தங்களுடைய புதிய ஜிம்னியை கடந்த ஜூன் மாதம் களமிறக்கியது மாருதி சுஸூகி. இந்தியா முழுவதும் தங்களுடைய ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக இந்த ஜிம்னி மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.
20 Oct 2023
செடான்விழாக்காலத்தை முன்னிட்டு சலுகைகளுடன் செடான் மாடல்களை விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
இந்தியாவில் ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் ஆஸ்தான செக்மண்டாக ஒரு காலத்தில் இருந்தது செடான் செக்மண்ட். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கவனம் முழுவதும் செடானில் இருந்து எஸ்யூவிக்கள் பக்கமே திரும்பியிருக்கிறது.
18 Oct 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ரூ.1.37 லட்சம் விலையில் புதிய 'மோட்டோஃபாஸ்ட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா நிறுவனம்
இந்தியாவில் மோட்டோஃபாஸ்ட் (Motofaast) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டிருக்கிறது ஒகாயா (Okaya) நிறுவனம். ஸ்கூட்டர் மற்றும் பைக் இரண்டும் கலந்த கலவை என தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து தெரிவித்திருக்கிறது ஒகாயா.
18 Oct 2023
எலக்ட்ரிக் பைக்ரூ.1.55 லட்சம் விலையில் வெளியானது ரிவோல்டின் 'RV400 இந்தியா ப்ளூ' ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரிக் பைக்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களது எலெக்ட்ரிக் பைக்கான 'RV400' பைக்கின் கிரிக்கெட் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது ரிவோல்ட்.
17 Oct 2023
ஸ்கூட்டர்இந்தியாவில் வெளியானது டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியன்ட்
இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டர் மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியுடன், 'ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட்' வேரியன்ட் மாடலை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ்.
13 Oct 2023
கார்இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்
இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல்களை வெளியிட்டிருக்கின்றன.
12 Oct 2023
சியோமிஎலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி
பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கால் பதித்து புதிய வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க தயாராகி வருகிறது.
12 Oct 2023
டாடா மோட்டார்ஸ்அக்டோபர் 17ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களை வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ்.
12 Oct 2023
ராயல் என்ஃபீல்டு'மீட்டியார் 350'யில் புதிய வேரியன்டான 'ஆரோரா'வை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் பெரிய இன்ஜின் கொண்ட புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிடப்போவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட வரும் 'மீட்டியார் 350' மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
11 Oct 2023
சுஸூகிஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி
எரிபொருள் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய வேளையிலேயே, பறக்கும் கார்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
11 Oct 2023
ப்ரீமியம் பைக்ரூ.2.63 லட்சம் விலையில் வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X
இந்தியாவில் புதிய ஸ்கிராம்ப்ளர் 400X ப்ரீமியம் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ரோட்ஸ்டர் பைக்கான ஸ்பீடு 400 மாடலை இந்தியாவில் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த ஸ்கிராம்ப்ளர் 400X மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.
10 Oct 2023
ஸ்கோடாஇந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா
ஸ்லாவியா செடான் காரின் மேட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. மேட் பினிஷூடன் கூடிய கார்பின் ஸ்டீல் வெளிப்புறத்தைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய மேட் எடிஷன் ஸ்லாவியா மாடல்.
10 Oct 2023
சொகுசு கார்கள்இந்தியாவில் வெளியானது புதிய மினி 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' சொகுசு கார்
இந்தியாவில் புதிய 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' மாடல் சொகுசு காரை வெளியிட்டிருக்கிறது மினி. 'கன்ட்ரிமேன் கூப்பர் S JCW' மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த மாடலை வடிவமைத்திருக்கிறது மினி.
10 Oct 2023
ராயல் என்ஃபீல்டுமுந்தைய மாடலை விட அதிக பவரை உற்பத்தி செய்யும் RE ஹிமாலயன் 452
அடுத்த மாதம் புதிய ஹிமாலயன் பைக்கை வெளியிடவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அந்த பைக்கிற்கான ப்ரமோஷனல் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.