ஆட்டோமொபைல்: செய்தி
10 Aug 2024
எஸ்யூவிரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் பசால்ட் கூபே-எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது சிட்ரோயன்
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே-எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
08 Aug 2024
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன.
08 Aug 2024
மாருதிகியர் பாக்சில் குறைபாடு; ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
04 Aug 2024
எலக்ட்ரிக் கார்ஒலிம்பிக்கில் வெல்லும் இந்தியர்களுக்கு எம்ஜி வின்ட்சர் சியூவி; சஜ்ஜன் ஜிண்டால் அறிவிப்பு
ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஜ்ஜன் ஜிண்டால், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் எம்ஜி வின்ட்சர் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
03 Aug 2024
ஃபோர்டுஎலக்ட்ரிக் கார்கள் மூலம் மீண்டும் இந்திய சந்தையை குறிவைத்து களமிறங்கும் ஃபோர்டு
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, மின்சார வாகனங்கள் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்க பரிசீலித்து வருகிறது.
23 Jul 2024
பட்ஜெட்பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை
வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் நம்பிக்கையுடன், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள யூனியன் பட்ஜெட் 2024க்கு இந்திய ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.
23 May 2024
மாருதி2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எபிக் எடிஷன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
மாருதி சுசுகியின் புதிய 2024 ஸ்விஃப்ட் எபிக் எடிஷன், அடிப்படை LXi டிரிம் அடிப்படையிலான மாடல், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
10 May 2024
கியாகியா, இப்போது உங்கள் காரின் சர்வீஸிங்கினை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண ஏற்பாடு செய்கிறது
கியா மோட்டார்ஸ், இந்தியாவில், கியா கிரிஸ்டல் என்ற புதிய டிஜிட்டல் 'விற்பனைக்குப் பிந்தைய செயல்முறை'-யை வெளியிட்டது.
09 May 2024
மாருதிஇந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்
மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
03 May 2024
மாருதிபுதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
24 Apr 2024
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்Mercedes-Benz தனது முதல் முழு-எலக்ட்ரிக் ஜி-வேகனை வெளியிட்டது
மெர்சிடிஸ் அதன் சின்னமான ஜி-வேகனை மின்மயமாக்கியுள்ளது. இது அதன் ஆடம்பர மற்றும் ஆஃப்-ரோடு திறன்களுக்கு பெயர் பெற்றது.
22 Apr 2024
மஹிந்திராஅதிகரித்த உற்பத்தி; மஹிந்திரா தார் டெலிவரி நேரம் குறைகிறது
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மாதாந்திர விநியோகம் காரணமாக, மஹிந்திரா அதன் பிரபலமான தார் மாடலுக்கான காத்திருப்பு காலத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது.
05 Apr 2024
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்பியோ-வின் மீது ₹1 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது
மஹிந்திரா தற்போது அதன் பிரபலமான Scorpio-N SUV மீது கணிசமான விலை தள்ளுபடியை வழங்குகிறது.
25 Mar 2024
செடான்இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது.
03 Mar 2024
இந்தியாஅதிகமான தேவை காரணமாக கடந்த மாதம் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி
அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.
28 Feb 2024
மஹிந்திராமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எர்த் பதிப்பு ரூ. 15.4 லட்சத்திற்கு அறிமுகம்
மஹிந்திரா தனது 3-டோர் தார் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இது தார் எர்த் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது.
22 Feb 2024
டொயோட்டாஇந்தியாவில் சுமார் 270 லேண்ட் குரூஸர்-300 மாடல் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா
ஜப்பானிய ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் அதன் முதன்மை எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300-ன் 269 யூனிட்களை தானாக முன்வந்து திரும்ப பெற்றுள்ளது.
29 Jan 2024
ஹூண்டாய்ஹூண்டாய் i20க்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக், i20 ஐ இந்த ஜனவரியில் வாங்க திட்டமிட்டால், மூன்று மாதங்கள் வரை காத்திருக்க தயாராக இருங்கள்.
27 Jan 2024
பட்ஜெட்இடைக்கால பட்ஜெட் 2024இல் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?
இடைக்கால பட்ஜெட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் தொழில் துறையினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்.
08 Jan 2024
வாகனம்2023ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 11% உயர்வு
வாகன சில்லறை விற்பனை கடந்த ஆண்டு 11% உயர்ந்து 2.39 கோடி யூனிட்டுகளாக வாளர்ச்சியடைந்துள்ளது.
03 Jan 2024
டொயோட்டாடொயோட்டா இன்னோவா கார்களின் விலை கடுமையாக உயர்வு
ஜப்பானிய வாகன நிறுவனமான டொயோட்டா, அதன் மிகவும் பிரபலமான ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி மாடலான இன்னோவா கிரிஸ்டாவின் விலையை இந்தியாவில் ரூ.25,000 அதிகரித்துள்ளது.
01 Jan 2024
ஹோண்டா2024-ல் இந்தியாவில் ஹோண்டாவின் பைக் லைன்அப்
ஜப்பானைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்தாண்டு இந்தியாவில் பல்வேறு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. 2024-ல் ஹோண்டாவின் லைன்அப்பில் உள்ள பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
01 Jan 2024
கார்ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த கார் மாடல்கள்
இந்தியாவில் சமீபமாக ரூ.10 லட்சம் விலைக்குள்ளான புதிய கார்களின் அறிமுகங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புத்தாண்டை ஒட்டி ரூ.10 லட்சத்திற்குள் புதிய காரை விரும்புகிறீர்களா? சந்தையில் அதற்கு என்னென்ன தேர்வுகள் இருக்கிறதென பார்க்கலாம்.
01 Jan 2024
ப்ரீமியம் பைக்இந்தியாவில் இந்த ஆண்டு ரூ.5 லட்சம் விலைக்குள் வெளியாகவிருக்கும் புதிய பைக் மாடல்கள்
இந்தாண்டு (2024), இந்தியாவில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்கு இடையிலான பல்வேறு புதிய ப்ரீமியம் பைக்குகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிடவிருக்கின்றன. அப்படி எந்தெந்த நிறுவனங்கள் இந்த தொடக்கநிலை ப்ரீமியம் பிரிவில் புதிய பைக்குகளை வெளியிடுகின்றன? பார்க்கலாம்.
31 Dec 2023
பஜாஜ்ஜனவரி 9-ல் அறிமுகமாகிறது புதிய பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரீமியம் வேரியன்ட்
2024ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி மாதம் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
31 Dec 2023
கார்2023-ல் இந்தியாவில் வெளியான சிறந்த ஹைபிரிட் கார்கள்
2023ம் ஆண்டில் பல்வேறு புதிய எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட ஹைபிரிட் கார்களின் வரவும் சற்று அதிகமாகவே இருந்தது. இந்தாண்டு வெளியான ஹைபிரிட் கார்களுள் சிறப்பான ஐந்து கார்கள் இங்கே.
31 Dec 2023
பிஎம்டபிள்யூ2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் BMW மற்றும் மினி கார்கள்
2024-ல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நான்கு புதிய கார்களை வெளியிடும் திட்டத்தைக் கொண்டிருக்கின்றன சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூவும், மினியும்.
31 Dec 2023
கார்2023-ல் அறிமுகமான டாப் 5 கான்செப்ட் கார்கள்
இந்த 2023ல் உலகளாவிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கார்கள் மட்டுமின்றி, புதிய கவனிக்கத்தக்க கான்செப்ட் கார்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
31 Dec 2023
எம்ஜி மோட்டார்இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் எம்ஜி மோட்டார்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம்.
31 Dec 2023
மாருதிகாஸ்மெடிக் அப்டேட்களுடன் புதிய கான்செப்ட் ஸ்விப்ட் மாடலை அறிமுகப்படுத்தவிருக்கும் மாருதி சுஸூகி
2024 ஜனவரி 2ம் வாரத்தில் 'டோக்கியோ ஆட்டோ சலான்' ஆட்டோமொபைல் நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய 2024 ஸ்விப்ட் மாடலின் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி.
30 Dec 2023
கேடிஎம்2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள்
இந்த 2023ம் ஆண்டு புதிய 390 டியூக் மற்றும் 250 டியூக் ஆகிய ப்ரீமியம் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது கேடிஎம். ஆனால், 2023ல் சொல்லிக் கொள்ளும் வகையிலான புதிய அறிமுகங்கள் எதுவும் ஹஸ்க்வர்னாவிடமிருந்து இல்லை.
30 Dec 2023
சிட்ரோயன்2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் புதிய சிட்ரன் கார் மாடல்கள்
2024-ல் இந்தியாவில் இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், தங்களுடைய இந்திய கார் விற்பனை லைன்அப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரன்.
30 Dec 2023
தீபிகா படுகோன்தீபிகா படுகோனை பிராண்டு அம்பாஸிடராக அறிவித்த ஹூண்டாய் இந்தியா நிறுவனம்
தங்கள் நிறுவனத்தின் புதிய மற்றும் கூடுதல் பிராண்டு அம்பாஸிடராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நியமித்திருக்கிறது ஹூண்டாய் இந்தியா நிறுவனம்.
30 Dec 2023
எலக்ட்ரிக் கார்உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?
உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் டெஸ்லாவை, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Dec 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் 2023-ல் வெளியான 500சிசிக்கு உட்பட்ட பைக்குகள்
இந்தியாவில் இந்த 2023ம் ஆண்டு பல்வேறு புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 500சிசிக்கு உட்பட்ட இன்ஜின் திறனைக் கொண்டு வெளியான சிறந்த பைக்குகள் அடங்கிய தொகுப்பு இது.
29 Dec 2023
டாடா மோட்டார்ஸ்2024 இறுதியில் வெளியாகும் 'டாடா ஹேரியர் EV'
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் தங்களுடைய எரிபொருள் ஹேரியர் எஸ்யூவி மாடலுக்கு இணையான, எலெக்ட்ரிக் மாடல் ஒன்றை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
26 Dec 2023
கார்ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் புது கார் வாங்க முடியுமா? உங்களுக்கான பதில்
செமிகண்டக்டர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மூலதன செலவுகள் மற்றும் கடுமையான அரசாங்க விதிமுறைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றால் சமீப காலமாக கார் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
25 Dec 2023
மஹிந்திராஇரண்டரை வருடங்களில் 1.5 லட்சம் XUV 700 மாடல்களை விற்று மஹிந்திரா சாதனை
மஹிந்திராவின் முன்னணி எஸ்யூவி மாடலான XUV700, இந்தியாவில் கடந்த 29 மாதங்களுக்குள் 1,50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து ஒரு அபார சாதனை படைத்துள்ளது.
24 Dec 2023
எலக்ட்ரிக் கார்மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
23 Dec 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்2023ஆம் ஆண்டின் டாப் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை 2023இல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.