NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'
    ஜப்பான் மொபிலிட்டி ஷோவின் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'q

    ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 25, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    அப்டேட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. மேம்படுத்தப்பட்ட டிசைனுடன், புதிய வசதிகள் பலவற்றையும் நான்காம் தலைமுறை ஸ்விப்டில் அளித்திருக்கிறது மாருதி.

    வெளிப்புறம் புதிய மெஷ் பேட்டர்னுடன் கூடிய க்ரோம் கிரில், எல்இடி முகப்பு மற்றும் டெய்ல் விளக்குகள் மற்றும் ஆங்காங்கே வடிவமைப்பில் புதிய மேம்பாடுகளைச் செய்திருக்கிறது மாருதி.

    வெளிப்புறம் மட்டுமின்றி ஸ்விப்டின் உட்புற வடிவமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

    அதன்படி, இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

    டேஷ்போர்டு மற்றும் ஏசி கன்சோல் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய முற்றிலும் புதிய 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஸ்விப்டில் கொடுத்திருக்கிறது மாருதி.

    மாருதி சுஸூகி

    நான்காம் தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விப்ட்: 

    புதிய ஸ்விப்டில், 90hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் K-சீரிஸ் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது மாருதி. இத்துடன் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பமும், CNG வசதியைக் கொண்டு மேம்படுத்தும் தேர்வும் அளிக்கப்பட்டிருக்கிறது.

    5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவிருக்கும் இந்தப் புதிய ஸ்விப்டில், பாதுகாப்பிற்காக இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    புதிய ஸ்விப்ட் மாடலை 2024ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. இந்தியாவிலேயே தயாரிப்பை மேற்கொள்வதோடு, இந்தியாவிலிருந்தே வெளிநாடுகளுக்கு புதிய ஸ்விப்டை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ், சிட்ரன் C3 மற்றும் டாடா டியாகோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்படவிருக்கிறது புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்ட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    ஹேட்ச்பேக்
    ஜப்பான்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மாருதி

    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி! வாகனம்
    லிட்டருக்கு 32கிமீ மைலேஜ் தரும் மாருதி சுசுகியின் Dzire Tour S அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஹேட்ச்பேக்

    இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன? மாருதி
    பெலினோ ஹேட்பேக்கில் கூடுதல் வசதிகளை கூடுதல் கட்டணத்தில் வழங்கும் மாருதி சுஸூகி மாருதி
    இந்தியாவில் வெளியானது ஹூண்டாயின் 'i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்' மாடல் ஹூண்டாய்

    ஜப்பான்

    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் இந்தியா
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா

    ஆட்டோமொபைல்

    புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள் ஃபேஸ்லிஃப்ட்
    2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி ப்ரீமியம் பைக்
    ஷாட்கன் 650 மாடலுக்கு ARAI அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்கிறது ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025