ஆட்டோமொபைல்: செய்தி

07 Aug 2023

மாருதி

ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி

'மாருதி சுஸூகி 3.0' என்ற தங்களுடைய புதிய திட்டம் குறித்து பகிர்ந்திருக்கிறது, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி. இந்தத் திட்டத்தின் கீழ், 2030-31 நிதியாண்டிற்குள் 15 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம்.

04 Aug 2023

கார்

ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மெரிடியன் மற்றும் காம்பஸ் கார் மாடல்களின் விலையை உயர்த்தியிருக்கிறது அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப்.

03 Aug 2023

டெஸ்லா

இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன?

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்த பின்பு, கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தியாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயலைக் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள்.

15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தடையாக இருப்பது எலெக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பு குறைவாக இருப்பது தான். மேலும், ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனப் பயன்பாட்டில் 0.8% மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களின் வெளியீடுகளும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. எனினும், அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா

டாடா மோட்டார்ஸின் மிகவும் வெற்றிகரமான கார் மாடலான டாடா சுமோவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா சுமோ 2019-லேயே விற்பனையில் இருந்து விடை பெற்றது. இந்த டாடா சுமோவின் பெயர் காரணம் பற்றித் தெரியுமா?

31 Jul 2023

ஹீரோ

இந்தியாவில் பேஷன் ப்ரோ மாடலின் விற்பனை நிறுத்தவிருக்கிறதா ஹீரோ?

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பைக் விற்பனைப் பட்டியலில் இருந்து பேஷன் ப்ரோ மாடலினை நீக்கியிருக்கிறது.

26 Jul 2023

கார்

இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன?

டொயோட்டா நிறுவனத்திடமிருந்து இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது மாருதி சுஸூகி. தற்போது மாருதியின் மேலும் இரண்டு மாடல்களை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் வெளியிவிருக்கிறது டொயோட்டா.

25 Jul 2023

கார்

சாட்ஜிபிடி பட்டியலிட்ட இந்தியாவின் 7 சிறந்த கார்கள்

சாட்ஜிபிடியிடம் எந்தத்துறை குறித்து கேள்வியெழுப்பினாலும், அதற்கான பதிலை ஆராய்ந்து நமக்கு வழங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் வெளியிடப்பட்ட சிறந்த கார்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 7 கார்களை சிறந்த கார்கள் எனப் பட்டியலிட்டிருக்கிறது சாட்ஜிபிடி.

22 Jul 2023

ஓலா

ஓலா S1 ஏர் மாடலின் விலையை உயர்த்தவிருக்கும் ஓலா 

கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான S1 ஏரை அறிமுகப்படுத்தியது ஓலா. ஏற்கனவே, தங்களது S1 லைன் அப்பில், 'S1' மற்றும் 'S1 ப்ரோ' ஆகிய இரண்டு மாடல்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

இந்தியாவில் வெளியானது 'ஓக்கினாவா OKHi-90' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட OKHi-90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓக்கினாவா நிறுவனம். கடந்த 2022-ல் இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஓக்கினாவா. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே 10,000 முன்பதிவுகளைப் பெற்றது இந்த மாடல்.

16 Jul 2023

கியா

13,000 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மாடலின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது தென் கொரியாவைச் சேர்நத கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

16 Jul 2023

எஸ்யூவி

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள்

கார் ரசிகர்களிடையே ஆஃப்-ரோடிங் எஸ்யூவி மாடல் கார்கள் மீதான ஆர்வம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பு அதிகம் போட்டியின்றி இருந்த இந்த செக்மெண்டில் தற்போது போட்டி சற்று அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் என்னென்ன?

16 Jul 2023

பைக்

ரூ.3 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரோட்ஸ்டர்கள்

ஸ்பீடு 400 மற்றும் X440 ஆகிய பைக்குகளின் வரவு, இந்திய பைக் வாடிக்கையாளர்களின் பார்வையை மீண்டும் எண்ட்ரி-லெவல் ரோட்ஸ்டர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் ரோட்ஸ்டர் மாடல் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

14 Jul 2023

ஹோண்டா

இந்தியாவில் வெளியானது ஹோண்டா டியோ 125 மாடல் ஸ்கூட்டர்

தங்களுடைய புதிய டியோ 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா. தற்போது இந்தியாவில், சிறிய 110சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது அதனை விட சற்று அதிக சிசி கொண்ட டியோவை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களுடைய புதிய என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக்கான ஸ்பீடு 400 பைக்கை வெளியிட்டது ட்ரையம்ப் நிறுவனம்.

நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ்

பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டான் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.

தங்கள் பைக் மாடல்களுக்கு புதிய பெயின்ட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்திய ட்ரையம்ப்

இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் செக்மெண்டில் தங்களுடைய புதிய மாடலான ஸ்பீடு 400 பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது ட்ரையம்ப். இந்நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் தங்களுடைய மற்ற பைக் மாடல்களுக்கு புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப்.

ரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார்

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 3-டோர் தாரின் விலையை சமீபத்தில் தான் ரூ.1 லட்சம் வரை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம்.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் டிவிஎஸ் நிறுவனம்

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். அடுத்த ஆகஸ்ட் 23 அன்று துபாயில் புதிய அறிமுகம் ஒன்றை செய்யவிருப்பதாக அந்த டீசரில் குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ்.

வெளியான மூன்றே நாட்களில் 10,000 புக்கிங்குகளைக் கடந்த 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மண்டில் புதிய ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்.

09 Jul 2023

மாருதி

நெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் தங்களுடைய இக்னிஸ், பெலினோ மற்றும் சியாஸ் ஆகிய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் ஜூலை மாத்திற்கான சலுகையாக சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.

மாருதியின் எர்டிகாவை 'ரூமியான்' என்ற பெயரில் வெளியிடவிருக்கும் டொயோட்டா

டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை, ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக மாருதி சுஸூகி கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது மாருதியின் எர்டிகா எம்பிவியை, ரூமியான் வடிவில் இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

05 Jul 2023

மாருதி

இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ'

இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மாடலான இன்விக்டோ எம்பிவியை இன்று வெளியிட்டிருக்கிறது, மாருதி சுஸூகி. கடந்த ஆண்டு வெளியான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகவே இந்த இன்விக்டோவை வெளியிட்டிருக்கிறது மாருதி நிறுவனம்.

மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்து வருகிறது, மஹிந்திரா தார்.

ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி நிறுவனம்.

02 Jul 2023

செடான்

இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள்

தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவிக்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தாலும், சில கார் நிறுவனங்கள் தங்களது அப்டேட் செய்யப்பட்ட செடான்களையும் வெளியிடவிருக்கின்றன. அடுத்து வெளியாகவிருக்கும் செடான் மாடல்கள் என்னென்ன?

01 Jul 2023

இந்தியா

குளோபல் NCAP-க்கு நிகராக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தியாவிற்கான பாரத் NCAP

குளோபல் NCAP-ஐ போலவே, இந்தியாவிற்கான பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு

பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து விழ்ச்சியடைந்த எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை

எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைக்கவிருப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் மானியமும் குறைக்கப்பட்டது.

27 Jun 2023

கியா

30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா

தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் தங்களது கேரன்ஸ் மாடலை திரும்பப்பெறுகிறது.

26 Jun 2023

பைக்

'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம்

தற்போது அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.

எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகமாக ஊக்குவிக்கிறது அம்மாநில அரசு. புதிதாக எலெக்ட்ரிக் வானங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் ரேஞ்சே முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது.

ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1

அட்வென்சர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் அட்வென்சர் பைக்குகள் இவை.

நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள்

நான்கு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் திட்டங்களில், தனிநபர் பயன்பாட்டு வாகனம் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனம் என இரண்டு வகைகள் இருக்கிறது. இந்த இரண்டு வகைகளிலும், என்னென்ன விலக்குகள் இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

22 Jun 2023

ஹீரோ

ரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160R பைக்கை வெளியிட்டது ஹீரோ நிறுவனம். இன்னும் சில புதிய மாடல்களையும், அப்டேட் செய்யப்பட்ட மாடல்களையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

"மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார்.

20 Jun 2023

எஸ்யூவி

அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன?

ஆட்டோ உலகில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தேர்வு எஸ்யூவிக்கள் தான். இந்தியாவில் வெளியாகும் அல்லது அப்டேட் செய்யப்படும் எஸ்யூவிக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.