NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1
    ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்

    ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 25, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    அட்வென்சர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் அட்வென்சர் பைக்குகள் இவை.

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200:

    விலை: 1.37 லட்சம்

    இந்தியாவில் மிகவும் விலை குறைந்த, அதே நேரம் நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொண்ட அட்வென்சர் பைக் என்றால் அது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 தான். 21-இன்ச் ஸ்போக் வீல்கள், 158 கிலோ எடை மற்றும் 200மிமீ கிரௌண்டு கிளியரன்ஸூடன் சிறந்த ஆஃப்-ரோடு பைக்காகவும் விற்பனையாகி வருகிறது.

    ஹோண்டா CB200X:

    விலை: 1.49 லட்சம்

    அட்வென்சர் போர்வையில் இருக்கும் மிட்-சைஸ் கம்யூட்டர் இந்த CB200X. ஆஃப் ரோடிங்குக்கு பெரிய அளவில் செட் ஆகாது என்றாலும், டூரிங்குக்கு சிறந்த பைக் இந்த CB200X.

    அட்வென்சர் பைக்

    ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411: 

    விலை: 2.03 லட்சம்

    தினசரி பயன்பாடு, டூரிங் திறன் மற்றும் ஆஃப் ரோடிங் திறன் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆல்-ரவுண்டர் இந்த ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411. பார்வைக்கும் பெரிதாக இருக்கும் இதன் ரோடு பிரசன்ஸூம் சிறப்பாக இருக்கும். ஒரு அட்வென்சர் டூரராக நல்ல பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும்.

    சுஸூகி V-ஸ்டிராம் SX:

    விலை: ரூ.2.14 லட்சம்

    சுஸூகி ஜிக்ஸர் 250 ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட 250சிசி அட்வென்சர் பைக் இந்த சுஸூகி V-ஸ்டிராம் SX. ஆஃப் ரோடிங் திறன் பெரிய அளவில் இல்லை என்றாலும், நெடுஞ்சாலைகளில் நல்ல பயணத்தை அளிக்கும் சிறந்த டூரர் இந்த V-ஸ்டிராம். தினசரி கம்யூட்டராகவும் சிறந்த பயன்பாட்டைக் கொண்ட பைக் இது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அட்வென்சர் பைக்
    ஆட்டோமொபைல்
    பைக்

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    அட்வென்சர் பைக்

    200 ட்யூக் மற்றும் 250 அட்வென்சர் குறித்த கேடிஎம்-ன் அறிவிப்புகள் என்னென்ன? கேடிஎம்

    ஆட்டோமொபைல்

    புதிய வாகனத்தை உருவாக்கி வரும் ஃபோக்ஸ்வாகன்.. இந்தியாவிற்கான திட்டம் என்ன?  ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவிற்கான புதிய மைக்ரோ-SUV.. Exter குறித்த தகவல்கள்!  ஹூண்டாய்
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்டு மாடல்களின் விலையை அறிவித்தது டொயோட்டா! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    பைக்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!  பைக் நிறுவனங்கள்
    புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன? கேடிஎம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025