வைரலான ட்வீட்: செய்தி

இங்கே ஜெயிலர் ஹிட்..அங்கே தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தில் ரஜினி..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

11 Aug 2023

விஷால்

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால் 

கோலிவுட்டில் 'எலிஜிபிள் பேச்சிலர்' பட்டியலில் உள்ள நடிகர்களில் நடிகர் விஷால் நீண்டகாலமாக இடம்பிடித்துள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி

சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

தீவிரவாதியின் கன்னத்தில் பளார் என அறைவிட்ட 'மாவீரன்'; வைரலாகும் வீடியோ 

மகாராஷ்டிரா மாநிலம், துஹ்லி மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் கோவிலில், நேற்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

08 Aug 2023

ஜெயிலர்

ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவருகிறது என்றாலே, தமிழ் சினிமா ரசிகனுக்கு அன்றைக்கு திருவிழா தான்.

07 Aug 2023

தனுஷ்

'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ்

நடிகர் தனுஷ், அன்றும்,இன்றும்,எப்போதும், தானொரு ரஜினி ரசிகன்தான் எனக்கூறுவதுண்டு.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ

ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார்.

26 Jul 2023

சமந்தா

பாலி தீவில், சமந்தாவின் கண்ணாடியை திருடிய குரங்கு

'சிட்டாடெல்' என்ற வெப்-தொடரின் படப்பிடிப்பை முடித்த கையோடு, ஈஷா மையத்திற்கு சென்ற சமந்தா, தனது ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது தனது தோழியுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி

40 வயதை தாண்டிய பிறகும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி, 2023 சீசனுக்கான பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ஜவானில் மிரட்டும் விஜய் சேதுபதி; ஷாருக்கான் வெளியிட்ட போஸ்டர்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான். அவர் தற்போது அட்லீயின் இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 

நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'.

ஸ்விக்கியின் வேடிக்கைப் பதிவில் ஸ்விக்கியையே வறுத்தெடுத்த  ட்விட்டர் பயனர்கள்

ட்விட்டர் பயனர் ஒருவர் விமான நிலையம் ஒன்றில், சில நாட்களுக்கு முன்னர், தான் வாங்கிய 'Maggie'யானது அதிக விலையில் விற்பனை செய்வது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், நடிகர் விஜய் மூன்றாம் இடம்! 

ஒவ்வொரு மாதமும், ட்விட்டரில் தேடப்படும் பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும்.

14 வரன்களில் யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி

இணையத்தில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான பதிவுகள் கடப்பதுண்டு.

18 Jul 2023

பைக்

ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி

இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச் சிறந்த கேப்டன்களுள் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் பைக் மற்றும் கார் ஆர்வத்தைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

முதல்முறையாக, தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா

'கேடி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. கோவாவை பூர்விகமாக கொண்ட இவர், தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.

ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கான் தலையில் இருந்த டாட்டூவின் மர்மம் விலகியது 

கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.

தியேட்டரில் ஸ்னாக்ஸ் விலைகளை குறைத்ததாக PVR சினிமாஸ் அறிவிப்பு 

பொதுவாகவே, தியேட்டர்களில் குறிப்பாக மல்ட்டிப்ளெக்ஸ் அரங்கங்களில் விற்கப்படும் ஸ்னாக்ஸ் விலை அதிகமாக உள்ளது என பலதரப்பட்ட மக்களும் குறைகூறி வந்தனர்.

விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு

விமானப் பயணச்சீட்டு ரத்துசெய்யப்படுபோது, பயணிகள் திரும்பப் பெறும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும், சில சமயங்களில் அந்தத் தொகை மிகக் குறைவானதாக, பயனற்றதாக இருக்கும்போது பயணிகளின் அதிருப்தியை பெறுகிறது.

'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.

மகனின் பிறந்தநாளுக்காக கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையிலிருந்து வந்து, வெள்ளித்திரையில் சாதித்து கொண்டிருப்பவர்.

11 Jul 2023

ராஜமௌலி

தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம் 

இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.

ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல் 

கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.

03 Jul 2023

நடிகர்

கண்ணீருடன் நடிகர் துல்கர் சல்மான்; காரணம் புரியாமல் குழம்பும் ரசிகர்கள் 

நடிகர் துல்கர் சல்மான் நேற்று இரவு, தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.

சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்

நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'.

காதலர்களின் டேட்டிற்கு ஸ்பான்சர் செய்த சப்-வே நிறுவனம்; வைரலான ட்விட்டர் பதிவு 

தனியார் நிறுவனங்கள், தங்கள் இருப்பை வெளிக்காட்ட, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சுவாரசிய பதிவுகளை விடுவதுண்டு.

"எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு 

கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த நடிகை சமந்தா ரூத் பிரபு, அந்த நோயை கண்டறிந்த பிறகு, தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றிய விரிவான இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா?

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார்.

'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ!

கிரிக்கெட் என்பது விறுவிறுப்பான போட்டியாக இருந்தாலும், சில சமயம் மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்து வைரலாகி விடும்.

ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு 

'பாகுபலி' படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ். தொடர்ந்து அவர், பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர் 

சென்ற வெள்ளி இரவு (ஜூன் 2) நாட்டையே உலுக்கி, கிட்டத்தட்ட 270 உயிர்களை காவு வாங்கிய கோர ரயில் விபத்து குறித்து முன்னரே காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்டவர் கமல்ஹாசன்.

மாற்றுத்திறனாளி மாணவியுடன் கல்லூரிக்கு சென்ற வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்!

அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

அடுத்து வாரம் திருமணம்..கார் விபத்தில் சிக்கிய 'எங்கேயும் எப்போதும்' நடிகர் 

தமிழில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்த திரைப்படத்தில், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு, 'பிக் பாஸ்' யாஷிகாவுடன் காதலா?

நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய திரௌபதி திரைப்படம் தான்.

ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, டோலிவுட், கோலிவுட் தற்போது பாலிவுட் என இந்தியாவின் 'நெஷனல் கிரஷ்' என ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர் ரஷ்மிகா மந்தனா.

17 May 2023

லைகா

லைகா நிறுவனத்தில் ரெய்டு: அன்றே கணித்த ரா.பார்த்திபன் 

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நேற்று(மே.,16) அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம் 

கோலிவுட் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் எனவும், அவரின் பள்ளி தோழன் ஒருவரை காதலிக்கிறார் எனவும் வதந்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் பயணித்த பாலிவுட் நடிகர்கள்; போலீஸ் கேஸ் பாயுமா?

நேற்று காலை, பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன், மும்பையின் டிராபிக்கை தவிர்க்க, ரோட்டில் சென்ற ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு, பைக்கில் பயணித்ததாக ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தார்.

15 May 2023

பாடகர்

உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட்

கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.