வைரலான ட்வீட்: செய்தி

மும்பையில் விக்கி-நயன் ஜோடி; வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும், தற்போது மும்பையில் முகாமிட்டுளார்கள் போலும். அங்கிருக்கும் உணவகம் ஒன்றிலிருந்து இருவரும் வெளியே வருவது போன்ற புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

04 Mar 2023

பாடகர்

VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம்

சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியின் போது ட்ரோன் தாக்கி பாடகர் பென்னி தயாள் காயம் அடைந்தார்

"உண்மையிலேயே ஒரு லெஜண்ட்": பாரதிராஜாவை சந்தித்ததும் ரம்யா பாண்டியன் இட்ட ட்வீட்

நடிகை ரம்யா பாண்டியன், 'இயக்குனர் இமயம்', பாரதிராஜாவை சந்தித்துள்ளார். தற்செயலாக நடந்தது போல இருக்கும் அந்த சந்திப்பு பற்றி அவர் ஒரு நெகிழ்ச்சி பதிவை இட்டுள்ளார். கூடவே பாரதிராஜாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கபோகிறாரா நடிகர் பார்த்திபன்?

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் M.K.தியாகராஜ பாகவதர். MKT என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் படங்கள் அந்த காலத்திலேயே பல வெள்ளிவிழாக்களை கண்டது.

டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்!

AI-தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

பாலிவுட் மாபியா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா, பாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் தொடர்ந்து சாடி வருகிறார். 'நெபோட்டிசம்' குறித்தும், பாலிவுட்டில் நிலவி வரும் மாபியாக்கள் குறித்தும், அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி வருவார்.

சிட்டாடல் படப்பிடிப்பில் காயமுற்ற நடிகை சமந்தா; இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரைம் வீடியோவின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும், 'சிட்டாடல்'-இன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்க போகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

காதலர் என கிசுகிசுக்கப்படும் சித்தார்த்துடன் நடனமாடிய அதிதி ராவ்

நடிகர் சித்தார்த்துடன் காதல் என கிசுகிசுக்கப்படும் வேளையில், அதிதி ராவ் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

27 Feb 2023

வடிவேலு

வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், ஆண்டுதோறும் சமூக அக்கறையும், பொறுப்புர்ணர்வுடன் செயல்பட்டு வரும் பிரபலங்களுக்கு விருது தந்து கவுரவப்படுத்தி வருகிறது.

சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்!

சாலையில் வழிப்பறி கொள்ளை இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வினோதமான கொள்ளை சம்பவம் ஈடுப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1958 முதல் 1974 வரை, தான் பார்த்த படங்களை பற்றி 'ஜெர்னலிங்' செய்த தாத்தா; வைரலாகும் ட்வீட்

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும், குறிப்பெடுப்பது சிலரின் வழக்கம். அப்படி ஒரு தாத்தா எழுதிய டைரி குறிப்பு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும், 24 காரட் தூய தங்க தோசை

ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகம், மிகவும் விலையுயர்ந்த தோசையை தயாரித்து வருகிறது. அங்கு விற்கப்படும் ஒரு ஸ்பெஷல் தோசையின் விலை ரூ.1000 என்றால் நம்ப முடிகிறதா?

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜெயம் ரவியின் புது 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்

நடிகர் 'ஜெயம்' ரவி கடைசியாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார்.

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்களின் பள்ளி விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டு, அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

தந்தையை இழந்த ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது

உலக மக்கள் அனைவருக்குமே பெற்றோரை இழந்த சோகம் எத்தனை நாட்கள் ஆனாலும் போகாது. சிலர், அந்த இழப்பிலிருந்து சில மாதங்களில் மீண்டு வருவார்கள். சிலர் சில வருடங்களில் மீண்டு வருவார்கள்.

நடிகர் ராம்சரண் 'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தந்தை சிரஞ்சீவி பெருமிதம்

நடிகர் ராம்சரண் சமீபத்தில், அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான 'குட்மார்னிங் அமெரிக்கா'வில் பங்கேற்றார்.

3 நிமிடத்தில் 184 selfieகளை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நந்திப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம், செல்பி (Selfie).

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளுக்கு, அவரது மகள் ஜான்வி கபூர் இட்ட நெகிழ்ச்சியான பதிவு

தமிழ்நாட்டில் பிறந்து, இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த, நடிகை ஸ்ரீதேவியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள், இந்த வாரம் வரவுள்ளது.

அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

நடிகை அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'பேட்ட' பட வில்லன் நடிகர் மீது, பகீர் குற்றச்சாட்டை கிளம்பியுள்ள அவரின் வீட்டு உதவியாளர்

'பேட்ட' படத்தின் வில்லன் நடிகர், நவாசுதீன் சித்திக். அவர் ஹிந்தி படவுலகில் பிரபலமான நடிகர்.

ஒரு படத்திற்காக அதிகம் மெனக்கெட்ட கதாபாத்திரம் எது: டிவிட்டரில் வைரலாகும் கேள்வி

சமீபத்தில், ட்விட்டரில் ஒரு பயனர், 'இந்திய திரைப்படங்களில், ஒரு கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டதாக நீங்கள் எந்தப் படத்தைக் கருதுகிறீர்கள்?', என்ற கேள்வியை பதிவிட்டு இருந்தார்.

தனது சகோதரரின் 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளை, நேற்று (பிப்.,19) கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

'முரட்டு சிங்கிள்': இணையத்தை கலக்கும் காதலர் தின மீம்ஸ்

உலகம் முழுவதும், ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினமாக, தம்பதிகளும், காதல் ஜோடிகளும், தங்கள் காதலை கொண்டாடும் நாள் என்பது நாம் அறிந்ததே.

13 Feb 2023

இந்தியா

கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்!

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டில், நடிகர் மாதவனின் மகனும் நீச்சல் வீரருமான வேதாந்த் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

ஒரு வருடமாக பழைய சாதத்தை உண்ணும் ZOHO நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு!

ZOHO நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரீதர் வேம்பு, எளிமைக்கு பெயர் போனவர்.

'5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் 'நேஷனல் க்ரஷ்' என்று கொண்டாடப்பட்ட நடிகை, ரஷ்மிகா மந்தனா.

11 Feb 2023

விஜய்

லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்

'லியோ' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

10 Feb 2023

இந்தியா

மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில்

இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.

26,927 எழுத்துகள் கொண்ட நீண்ட வடிவ ட்வீட்டை பதிவிட்ட இளம்பெண்! வைரல்;

ட்விட்டர் நிறுவன அதிகாரியான எலான் மஸ்க் கடந்த மாதம் அவர் வெளியிட்ட ட்வீட்டில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் நீண்ட வடிவ ட்வீட்களை அனுமதிக்க அப்பேட் வரும் என தெரிவித்து இருந்தார்.

08 Feb 2023

உலகம்

"கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள காசியான்டெப் என்ற நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

07 Feb 2023

சாம்சங்

ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்;

சாம்சங் நிறுவனம் Galaxy S23 பல மாடல்களை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதாரவி

வைரல் செய்தி

இணையத்தில் வைரல் ஆகும் ராதாரவியின் புதிய கெட்அப்

பிரபல நடிகர் ராதாரவியின் புதிய கெட்அப் சமீபத்தில் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.

நிவின் பாலி

ட்விட்டர்

உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம்

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் நிவின் பாலி.

தயாரிப்பு நிறுவனம்

திரைப்பட அறிவிப்பு

"3000 கோடியை முதலீடு செய்கிறேன்" - KGF தயாரிப்பு நிறுவனத்தின் மெகா அறிவிப்பு

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம், ஹோம்பலே பிலிம்ஸ்.

துணிவு

துணிவு

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள்

அஜித் குமாரின் அடுத்த படமான துணிவு வருகிற பொங்கல் தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி வெளியாகிறது.

தான் வளர்க்கும் நாய் போல செயல்பட முயற்சித்த யூடியூபர் டோகோ

உலக செய்திகள்

நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?

மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.

கால்பந்தாட்டத்தில் நாட்டம் கொண்டவர் மகேந்திர சிங் தோனி

வைரல் செய்தி

ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம்

கால்பந்தாட்ட விளையாட்டின் நட்சத்திர வீரர்களுள் ஒருவர் மெஸ்ஸி. இவர் தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனி மகளான ஸிவா'விற்கு ஆசையாக அனுப்பியுள்ளார்.

செல்வராகவன்

ட்விட்டர்

மீண்டும் விவகாரத்தா? வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் புதிய ட்வீட்

2003-ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர் செல்வராகவன்.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார்

வைரல் செய்தி

தெலுங்கானாவில் 18 வயது பெண் தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்-கடத்தியவரையே மணந்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஷாலினி. இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு கடத்தல் கும்பல் காரில் வந்து ஷாலினி தந்தையை தள்ளிவிட்டு, ஷாலினியை கடத்தி சென்றுள்ளனர்.

முந்தைய
1 2
அடுத்தது