Page Loader
தந்தையை இழந்த ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது
தந்தையை இழந்த பெண்ணின் நெகிழவைக்கும் வைரல் ட்வீட்

தந்தையை இழந்த ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

உலக மக்கள் அனைவருக்குமே பெற்றோரை இழந்த சோகம் எத்தனை நாட்கள் ஆனாலும் போகாது. சிலர், அந்த இழப்பிலிருந்து சில மாதங்களில் மீண்டு வருவார்கள். சிலர் சில வருடங்களில் மீண்டு வருவார்கள். அந்த வெறுமையையும், பிரியமானவர்கள் நினைவினால் ஏற்படும் வலியையும், போக்குவதற்கு, பலரும் பல யுக்திகளை கையாள்வார்கள். அதுபோல, தேபாஸ்மிதா என்ற பெண், தன் தந்தை இறந்தபின்பு, அவர் விட்டு சென்ற வெற்றிடத்தையும், அவர் இழப்பையும் எவ்வாறு ஈடு செய்து கொண்டிருக்கிறார் என ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தேபாஸ்மிதாவின் பதிவிற்கு, ட்விட்டர் பயனர்கள் பலரும், நேர்மறை பதில்களை தந்துள்ளனர். பலர், அவரின் பதிவு, தங்கள் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற இழப்புகளை நினைவூட்டுவதாக உள்ளது எனவும் கருது தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தந்தையை இழந்த பெண்ணின் வைரல் ட்வீட்

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் பதில்கள்

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் பதில்கள்