
26,927 எழுத்துகள் கொண்ட நீண்ட வடிவ ட்வீட்டை பதிவிட்ட இளம்பெண்! வைரல்;
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவன அதிகாரியான எலான் மஸ்க் கடந்த மாதம் அவர் வெளியிட்ட ட்வீட்டில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் நீண்ட வடிவ ட்வீட்களை அனுமதிக்க அப்பேட் வரும் என தெரிவித்து இருந்தார்.
முதலில், ட்விட்டர் பயனர்கள் 140 எழுத்துக்களில் டைப் செய்ய முடிந்தது. அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த எழுத்து வரம்பை 280 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஜேன் மன்சுன் வோங் என்ற பெண் ஒருவர், இதனை செயல்படுத்தும் விதமாக 26,927 எழுத்துக்களைக் கொண்ட ஒரு டெமோ ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டைக்கண்டு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
ட்வீட்
this tweet has 26927… https://t.co/QKadtLeiMA
— Jane Manchun Wong (@wongmjane) February 7, 2023
ட்விட்டர் அஞ்சல்
ட்வீட்
😀😃😄😁😆😅😂🤣😇😉😊🙂🙃☺️😋😌😍🥰😘😗😙😚🥲🤪😜😝😛🤑😎🤓🥸🧐🤠🥳🤡😏😶🫥😐🫤😑😒🙄🤨🤔🤫🤭🫢🫡🤗🫣🤥😳😞😟😤😠😡🤬😔😕🙁☹️😬🥺😣😖😫😩🥱😪😮💨😮😱😨😰😥😓😯😦😧🥹😢😭🤤🤩😵😵💫🥴😲🤯🫠🤐😷🤕🤒🤮🤢🤧🥵🥶😶… https://t.co/QXcJQO7zMr
— Jane Manchun Wong (@wongmjane) February 7, 2023