LOADING...
டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்!
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்ட கார்டூன் வீடியோ வைரல்

டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்!

எழுதியவர் Siranjeevi
Mar 02, 2023
11:20 am

செய்தி முன்னோட்டம்

AI-தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் நிறுவனத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, பணியிடத்தில் AI மூலம் மாற்றப்படுமோ என்ற அச்சம் பெரிதாகத் தோன்றினாலும், பிரபல கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய கிளிப் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவை இந்திய நிர்வாக சேவை அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். டாம், பூனைக்கு பதிலாக ஒரு ரோபோ பூனை வருகிறது, இது எலி ஜெர்ரியை திறமையாக சமாளிக்கிறது. எனவே இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்பட்ட கார்டூன் வீடியோ