ஐபிஎல்: செய்தி

LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், 2024 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மென்டாராக இணையலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்ற ஜாம்பவான் அணியான மும்பை இந்தியன்ஸின் முன்னாள் ஸ்டார் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி வந்த நிலையில், தற்போது மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஐபிஎல் 2024 வர்த்தக சாளரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 22) தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2024 : கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பிர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு, 2024 சீசனுக்கு முன்னதாக கவுதம் காம்பிர் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான்

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸை அணியிலிருந்து விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2024க்கான ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ ஐபிஎல் 2024க்கான ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sports Round Up : பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி; உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா, இலங்கை வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர், லசித் மலிங்கா! 

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை தங்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைத்துள்ளது.

கடும் அச்சுறுத்தல்களுக்கு பின்னும் '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விரும்பினார்: முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, '800' என்ற தலைப்பில் திரைபடமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஐபிஎல் 2024இல் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு

2024 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான சிறந்த தயாரிப்புக்காக மிட்செல் ஸ்டார்க் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுதம் காம்பிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலக முடிவு என தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் இருந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பிர் வெளியேற தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை

எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடக தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி பெற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ஐபிஎல் 2024க்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியில் திட்ட ஆலோசகராக சேர்ந்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன?

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கு சில மணி நேரங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அடுத்த சீசனுக்கு தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவரை நியமித்துள்ளது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்; ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாத பின்னணி தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்துள்ளார்.

'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையே களத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐபிஎல் 2024 சீசனுக்கு பயிற்சியாளரை மாற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டம்

ஐபிஎல் 2024 சீசனுக்கு புதிய பயிற்சியாளருடன் களமிறங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லை நிராகரித்ததற்காக வீரர்களுக்கு சன்மானம் வழங்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் 2023 இல் விளையாடுவதற்குப் பதிலாக தங்கள் நாட்டு தேசிய அணிக்காக விளையாட முடிவு செய்ததற்காக வங்கதேச கிரிக்கெட் அணியை சேர்ந்த மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தமாக சுமார் ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் திங்களன்று (ஜூலை 3) தெரிவித்துள்ளது.

விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2023 இல் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் செய்தார்.

விராட் கோலியுடனான மோதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2023 தொடரின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான மோதலும் இருந்தது.

திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.

35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே! ஐபிஎல் 2023இல் டாப் 5 பெர்பார்மன்ஸ்!

ஐபிஎல் 2023 தொடர் ரன்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக அஜிங்க்யா ரஹானேவின் சிறந்த சீசனாக இல்லாவிட்டாலும், அவர் இந்த சீசனில் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கருடன் ஷுப்மன் கில்லை ஒப்பிட்டு பாராட்டிய பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம்!

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023 இல், இளம் பேட்டர் ஷுப்மன் கில், அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 : சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் ஒப்பந்தம்!

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புனே அணியில் இடம் பெற்றுள்ளார்.

2011'ஐ ரிப்பீட் பண்ணும் 2023! ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி?

2011இல் இந்திய கிரிக்கெட்டில் நடந்த விஷயங்கள் தற்போது 2023இலும் அப்படியே நடந்து வருவதால், இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு மும்பையில் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்!

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் தனது தலைமைத்துவ திறமைக்கு பெயர் பெற்றவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி.

டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்!

ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் டிஎன்பிஎல் தொடர் ஐபிஎல் தொடரை பின்பற்றி இம்பாக்ட் பிளேயர் விதியை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

'ஐபிஎல் பார்க்குறதெல்லாம் வேஸ்ட்' என ட்விட்டரில் பதிவிட்ட நபரை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடர் இரண்டு மாதங்கள் நடந்து ஓய்ந்துள்ள நிலையில், ஒரு ட்விட்டர் பயனர் ஐபிஎல் பார்ப்பது நேரத்தை வீணடிப்பதாக கூறியது வைரலாகி வருகிறது.

முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தனது இடது முழங்கால் வலிக்காக மும்பையில் உள்ள விளையாட்டு எலும்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் புதன்கிழமை (மே 31) தெரிவித்தார்.

'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எம்எஸ் தோனியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

யார் இந்த ரிவாபா ஜடேஜா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!

ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி இரண்டு பந்துகளில் 10ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் பந்தில் வென்றது ஒரு அதிசயம் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அஜிங்க்யா ரஹானேவை பாராட்டியுள்ளார்.