NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே! ஐபிஎல் 2023இல் டாப் 5 பெர்பார்மன்ஸ்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே! ஐபிஎல் 2023இல் டாப் 5 பெர்பார்மன்ஸ்!
    35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே

    35வது பிறந்தநாளை கொண்டாடும் அஜிங்க்யா ரஹானே! ஐபிஎல் 2023இல் டாப் 5 பெர்பார்மன்ஸ்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 06, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடர் ரன்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக அஜிங்க்யா ரஹானேவின் சிறந்த சீசனாக இல்லாவிட்டாலும், அவர் இந்த சீசனில் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

    அனைத்திற்கும் மேலாக, ஐபிஎல் 2023 சீசனில் தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருக்கிறார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் எம்எஸ் தோனியின் தலைமையில் விளையாடிய ரஹானே தனது ஐபிஎல் 2023 சீசனை 172.49 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 326 ரன்களுடன் முடித்தார்.

    அஜிங்க்யா ரஹானே தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் வேளையில், ஐபிஎல் 2023ல் அவரது டாப் ஐந்து இன்னிங்ஸ்களை இதில் பார்க்கலாம்.

    rahane ipl 2023 top 5 performance

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 71 நாட் அவுட்

    இந்த சீசனில் தனது முதல் ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ரஹானே, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றிபெற செய்திருக்கிறார்.

    பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக இந்த சீசனில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.

    இதில் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

    மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்களும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 27 ரன்களும் எடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    ஐபிஎல்

    என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி! கிரிக்கெட்
    '5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து! ஐபிஎல் 2023
    ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை! விராட் கோலி
    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை! ஐபிஎல்
    'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்! மும்பை இந்தியன்ஸ்
    'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூரில் கிரிக்கெட் விளையாட தடை இருப்பது தெரியுமா? காரணம் இதுதானாம்! கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை! ஐபிஎல்
    உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! ஐபிஎல்
    'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா? ஐபிஎல்
    அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்! அன்னையர் தினம் 2023

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல்
    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி! குஜராத் டைட்டன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025