NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்
    விளையாட்டு

    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023 | 08:02 pm 0 நிமிட வாசிப்பு
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்
    ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக தோனி மற்றும் அணிக்கு சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் பாராட்டு

    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் பந்தில் வென்றது ஒரு அதிசயம் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஜாம்பவான் எம்எஸ் தோனியால் மட்டுமே இது போன்ற அதிசயத்தை நிகழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸின் முதன்மை ஸ்பான்சராக உள்ளது. என்.சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி நடக்குமா என்பது கேள்விக்குறியான நிலையில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களில் கடைசி பந்தில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்.சீனிவாசன் வாழ்த்து

    என்.சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனிக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "அருமையான கேப்டன். நீங்கள் ஒரு அதிசயம் செய்துள்ளீர்கள். இதை உங்களால் மட்டுமே செய்ய முடியும். அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று தோனியிடம் சீனிவாசன் கூறினார். சமீபத்திய போட்டியக்களில் காலில் காயம் காரணமாக தோனி அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் விரைவில் குணமடைய ஊக்குவித்தார். "இந்த சீசன் ரசிகர்கள் தோனியை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. நாமும் அவ்வாறே செய்கிறோம்" என்று சிஎஸ்கே ரசிகர்களின் பாசமழையை குறிப்பிட்டு என்.சீனிவாசன் கூறினார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாட அணியுடன் சென்னைக்கு வருமாறு தோனியிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    பிசிசிஐ
    எம்எஸ் தோனி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஐபிஎல் 2023
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்! ஐபிஎல் 2023
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி! குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல் 2023

    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்
    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! ஜியோ
    ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்! ஸ்விக்கி
    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி

    பிசிசிஐ

    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட்
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! ஆசிய கோப்பை
    இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்! இந்திய அணி
    ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்! ரோஹித் ஷர்மா

    எம்எஸ் தோனி

    எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு? கிரிக்கெட்
    'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல்
    விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்! விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்? டி20 கிரிக்கெட்
    'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : இது நடந்தால் டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு! ஐபிஎல்
    16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை! ஐபிஎல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023