NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி
    சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி

    'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 31, 2023
    11:53 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக, போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், முதல் 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சென்னையை அதிர வைத்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்று விடும் என அனைவருமே எதிர்பார்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

    mohit sharma interview what he said

    இறுதிப்போட்டி குறித்து பேசிய மோஹித் ஷர்மா

    குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா கடைசி ஓவர் குறித்து கூறுகையில், "நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது.

    இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள நான் போதிய அளவுக்கு பயிற்சி செய்திருக்கிறேன். இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்திருக்கிறேன்.

    எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களை வீச முடிவு செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஜடேஜா போட்டியை தங்கள் பக்கம் மாற்றினார்.

    கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதனால் அன்று என்னால் தூங்க முடியவில்லை." எனக் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    குஜராத் டைட்டன்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    ஐபிஎல்

    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள் ஐபிஎல் 2023
    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! எம்எஸ் தோனி
    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    குஜராத் டைட்டன்ஸ்

    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு ஐபிஎல் 2023
    GT vs DC : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல்
    சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம் டெல்லி கேப்பிடல்ஸ்
    2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்! எம்எஸ் தோனி
    'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு! எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025