விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் புதன்கிழமை (செப்.20) வெளியிட்டது.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்த இந்திய வீரர் முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி புதிய உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக ஆனார். சிராஜ் இதற்கு முன்னர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
வங்கிக்கணக்கில் வெறும் ரூ.80,000; இந்தியாவின் நெ.1 டென்னிஸ் வீரருக்கே இந்த நிலையா!
இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உள்ள சுமித் நாகல் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.80,000 மட்டுமே உள்ளதாகவும், பயிற்சியின் செலவுக்காக திண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாய்மர படகு அணி வெற்றியுடன் தொடக்கம்
சீனாவில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாய்மர படகுப் போட்டியில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி
ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 20) அன்று தில் ஜாஷ்ன் போலே என்ற அதிகாரப்பூர்வ உலகக்கோப்பை பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தவறை சரிசெய்ய மற்றொரு தவறு; இந்திய அணியை விளாசிய ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹலை நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள்
சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.
Sports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த போட்டியில் இந்திய கால்பந்து அணி சீனாவிடம் படுதோல்வி அடைந்தது.
2025 ஆசிய கோப்பை மீண்டும் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடந்த ஆசிய கோப்பை 2023 தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கம்போடியாவை வீழ்த்தியது இந்திய வாலிபால் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த வாலிபால் முதல் நிலை ஆட்டத்தில் இந்திய அணி கம்போடியாவை வீழ்த்தியது.
மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மனம் உடைந்த சஞ்சு சாம்சன்? ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக புறக்கணிப்பிற்கு உள்ளதாக கூறப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள்
பெண்களுக்கு, குறிப்பாக இந்தியாவில், மகளிர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு வேலைக்குத் திரும்புவது கடினமான பணியாகும்.
ரஜினிகாந்துக்கு ஒருநாள் உலகக்கோப்பை கோல்டன் டிக்கெட்டை வழங்கியது பிசிசிஐ
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செவ்வாய்கிழமை (செப்டம்பர் 19), இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம் என தகவல்
2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது.
'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்
ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் திங்கட்கிழமை (செப்.18) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப் ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிச்சால் வெள்ளி வென்றார்.
'மனைவி வேலை செய்வது சமுதாய சீரழிவு' : வங்கதேச இளம் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை பதிவு
வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான தன்சிம் ஹசன் ஷாகிப், 2023 ஆசியக் கோப்பையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர்
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக பட்டத்தை வென்றது.
Sports Round Up : டேவிஸ் கோப்பையிலிருந்து போபண்ணா ஓய்வு; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 20 ஆண்டுகாலம் விளையாடி வரும் 43 வயதான மூத்த இந்திய வீரர் ரோஹன் போபண்ணா, அதிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைக்கு தயாராகும் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி
சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதா மூலம் சுனில் சேத்ரி புதிய சாதனை படைக்க உள்ளார்.
INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.
சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) திங்களன்று (செப்.18) வெளியிட்ட சமீபத்திய உலக தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு தேவையா? வாசிம் அக்ரம் கேள்வி
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையை எட்டாவது முறையாக கைப்பற்றியது.
பவுண்டரி லைன் நோக்கி ஓடிய சிராஜ்; குலுங்கி குலுங்கி சிரித்த கோலி; வைரல் வீடியோவின் பின்னணி
ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக முகமது சிராஜின் பந்துவீச்சு இருந்தது.
ஒருநாள் உலகக்கோப்பை : டிராவிஸ் ஹெட் காயத்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் மார்னஸ் லாபுஷாக்னே
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிராவிஸ் ஹெட்டின் இடது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
7 ஓவர்களுடன் முகமது சிராஜை நிறுத்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) ஆசிய கோப்பையில் இலங்கையை 50 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) செர்பியாவில் நடைபெற்ற நடைபெற்ற 70 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அபிமன்யு தோல்வியடைந்தார்.
ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றினாலும் உலகின் நம்பர் 1 அணியாக மாறியது பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற தோல்வியால், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி
சீனாவில் இன்னும் சில தினங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்க தொடங்க உள்ளது.
'அந்த மனசு தான் சார் கடவுள்' : முகமது சிராஜின் செயலால் நெகிழ்ந்த கிரிக்கெட் உலகம்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு மூல காரணமாக இருந்த முகமது சிராஜ் போட்டிக்கு பிறகு செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sports Round Up : தங்கம் வென்ற இளவேனில்; 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்தியா; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி எட்டாவது முறையாக கோப்பையை வென்றது.
ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை இவ்ளோதானா!
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடந்த இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்துள்ளது.
21 வருடங்களில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஆனார் முகமது சிராஜ்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையின் டாப்-ஆர்டரை எளிதாக துவம்சம் செய்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் யாராலும் எளிதாக மறக்க முடியாத சாதனை படைத்துள்ளார்.
இரக்கமே இல்லாமல் சம்பவம் பண்ணிய இந்தியா; எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசிய கோப்பையை வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி நிச்சயம்; நீரஜ் சோப்ரா நம்பிக்கை
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற டயமண்ட் டிராபி ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நீரஜ் சோப்ரா, அடுத்து நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : சச்சின், தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித் ஷர்மா?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ள நிலையில், 8வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது.
துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்17) புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.