Page Loader
INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு

INDvsSL : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்; மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2023
03:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. போட்டி மழையால் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா :ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ். இலங்கை :பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, பிரமோத் மதுஷன், மதீஷா பத்திரன.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்