NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்
    மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்

    மூவர்ணக் கொடியுடன் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது அடிடாஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2023
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் புதன்கிழமை (செப்.20) வெளியிட்டது.

    இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கடந்த மே 23இல் இந்தியாவின் புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸை பிசிசிஐ ஒப்பந்தம் செய்தது.

    முந்தைய கிட் ஸ்பான்சரான எம்பிஎல், அதன் ஒப்பந்தத்தை 2023இல் முடித்துக் கொண்ட பிறகு இந்த புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

    அடிடாஸ் மற்றும் பிசிசிஐ இடையேயான ஒப்பந்தம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஒன்றாகும்.

    ஒப்பந்தத்தின் நிதி விவரங்களை பிசிசிஐ வெளியிடவில்லை என்றாலும், மார்ச் 2028 வரை இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அடிடாஸ் ஒரு போட்டிக்கு ரூ.65 லட்சம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Team India New Jersey released ahead of ODI WC

    உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியில் செய்யப்பட்ட புதிய மாற்றங்கள்

    ஒருநாள் உலகக்கோப்பைக்கான ஜெர்சியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜெர்சியின் தோள்பட்டையில் இருந்த வெள்ளைக் கோடுகள் இந்தியக் கொடியின் மூவர்ணக் கொடியுடன் மாற்றப்பட்டுள்ளன.

    1983 மற்றும் 2011இல் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றிகளைக் குறிக்கும் வகையில், அணியின் லோகோவில் மூன்று நட்சத்திரங்களுக்குப் பதிலாக இரண்டு நட்சத்திரங்கள் இருக்கும்.

    இதற்கிடையே, இந்தியாவின் முன்னணி ஸ்பான்சரான ட்ரீம்11 என்பதை நாட்டின் பெயரை விட பெரிதாக அச்சிட்டதற்காக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

    எனினும், ஐசிசி வழிகாட்டுதல்களின்படி, ஐசிசி நிகழ்வுகளுக்கு அணிகள் தங்கள் அதிகாரப்பூர்வ ஜெர்சியின் முன்புறத்தில் தங்கள் முக்கிய ஸ்பான்சரின் லோகோவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இப்படி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்திய கிரிக்கெட் அணி

    ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்? ராகுல் டிராவிட்
    'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து ஒருநாள் உலகக்கோப்பை
    ஆசிய கோப்பை INDvsPAK சூப்பர் 4 : இரட்டை சாதனைகளுக்கு தயாராகும் ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா
    ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ் ஆசிய கோப்பை
    இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அறிமுகமான தினம் எம்எஸ் தோனி
    முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் விலகல் கிரிக்கெட் செய்திகள்
    ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா? ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர் பிசிசிஐ
    PAK vs SL : முகமது ரிஸ்வான் பேட்டிங் அபாரம்; இலங்கைக்கு 253 ரன்கள் இலக்கு ஆசிய கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை ஆசிய கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையை செய்த நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே ஒருநாள் கிரிக்கெட்
    ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அஜித் அகர்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025