NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்
    ரோஹித் பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்

    'ரோஹித் எப்பவுமே இப்படித்தான்' : பாஸ்போர்ட்டை மறந்தது குறித்த விராட் கோலியின் சுவாரஸ்ய தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 19, 2023
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (செப்.17) இந்திய கிரிக்கெட் அணி 2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், போட்டிக்கு அடுத்த நாள், அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஒரு வேடிக்கையான விஷயம் நடந்தது.

    அவர் தனது பாஸ்போர்ட்டை கொழும்பில் உள்ள ஹோட்டலில் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள உறுப்பினர்கள் இந்தியா திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு புறப்படும் பேருந்துக்காக காத்திருந்தனர்.

    இறுதியாக, இந்திய அணியின் துணை ஊழியர்கள் ரோஹித்தின் பாஸ்போர்ட்டை கொண்டு வந்து கொடுத்தனர்.

    இந்த சம்பவம் வெளியான நிலையில், 2017இல் விராட் கோலி ரோஹித் ஷர்மாவின் மறதி குறித்து கூறிய காணொளி வைரலாகி வருகிறது. அதில், ரோஹித் இப்படித்தான் பலமுறை செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

    embed

    ரோஹித் ஷர்மாவின் மறதி குறித்து விராட் கோலி பேசிய காணொளி

    Virat Kohli was right when he said Rohit Sharma forgets almost every thing 🤣 Yesterday Rohit once again forgot his passport.pic.twitter.com/8Hyxk6Az4W— Ansh Shah (@asmemesss) September 18, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹித் ஷர்மா
    விராட் கோலி
    இந்திய கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ரோஹித் ஷர்மா

    முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்! இந்திய அணி
    மூன்று ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை! ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா ஐபிஎல்
    ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் ஐபிஎல்

    விராட் கோலி

    ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்! ரோஹித் ஷர்மா
    விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்! ஐபிஎல்
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?! டெஸ்ட் மேட்ச்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி டெஸ்ட் மேட்ச்

    இந்திய கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை
    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு  உலக கோப்பை
    'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி கவுதம் காம்பிர்
    ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்? ராகுல் டிராவிட்

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஆசிய கோப்பை
    ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்டர்கள் இந்தியா
    சச்சின் டெண்டுல்கரின் எந்தெந்த சாதனைகளை முறியடித்திருக்கிறார் விராட் கோலி? விராட் கோலி
    PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு? ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025