விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
28 Sep 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஷ்டன் நகருக்கு பதிலாக மார்னஸ் லாபுசாக்னே; ஒருநாள் உலகக்கோப்பை அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
15 பேர் கொண்ட ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்துள்ளது.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி: ராம்குமார் ராமநாதன் ஜோடி டென்னிஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
வியாழன் (செப்டம்பர் 28) அன்று ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியுள்ளது.
28 Sep 2023
கின்னஸ் சாதனைகண்களை மூடிக்கொண்டு செஸ் போர்டில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி புனிதமலர்
மலேசியாவைச் சேர்ந்த செஸ் ஆர்வலரான 10 வயது சிறுமி புனிதமலர் ராஜசேகர், கண்களை மூடிக்கொண்டு 45.72 வினாடிகளில் சதுரங்கப் பலகையில் காய்களை சரியாக அமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி: குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் முதல் தனிநபர் பதக்கம் வென்ற இந்தியா
வியாழக்கிழமை (செப்டம்பர் 28) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அனுஷ் அகர்வாலா தனி நபர் குதிரையேற்றம் டிரஸ்சேஜ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
28 Sep 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஒருநாள் உலகக்கோப்பை: காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் நீக்கம் எனத் தகவல்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் ஆஷ்டன் அகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிவெள்ளிப்பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய வீராங்கனை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை வுஷு போட்டியில் வெள்ளி வென்ற ரோஷிபினா தேவி தனது வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்து நெகிழ வைத்துள்ளார்.
28 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஒருநாள் உலகக்கோப்பை 2023 : 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹைதராபாத் வந்துள்ளது.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
28 Sep 2023
இந்திய கிரிக்கெட் அணிஉலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி
ராஜ்கோட்டில் புதன்கிழமை (செப்.27) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
28 Sep 2023
ஆப்கான் கிரிக்கெட் அணிஆப்கான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
ஆப்கான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
28 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிSports Round Up : துப்பாக்கிச் சுடுதலில் தங்கங்களை வாரிக்குவித்த இந்தியா; ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி; முக்கிய விளையாட்டு செய்திகள்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளது.
27 Sep 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா
புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
27 Sep 2023
துப்பாக்கிச் சுடுதல்துப்பாக்கிச் சுடுதலுக்காக மருத்துவ படிப்பை பாதியில் விட்ட தங்க மங்கை சாம்ரா; சுவாரஸ்ய பின்னணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க மங்கையாக ஜொலித்த சிஃப்ட் கவுர் சாம்ரா, தனது துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
27 Sep 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணிஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு
காயத்தால் விலகி இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த வாரம் இந்தியாவில் தொடங்கும் தனது அணியின் ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Sep 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS 3வது போட்டி : இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
27 Sep 2023
ஒருநாள் தரவரிசைவிரைவில் பாபர் அசாமின் நெ.1 இடத்திற்கு வேட்டு; தரவரிசையில் ஷுப்மன் கில் அபார முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்டராக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
27 Sep 2023
இந்திய ஹாக்கி அணிதிணறத் திணற அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; சிங்கப்பூருக்கு எதிராக அபார வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டியில், புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற மகளிர் ஹாக்கி குழு ஏ'வின் முதல் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி சிங்கப்பூரை வீழ்த்தியது.
27 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிபாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி
இந்தியாவின் பாய்மரப் படகு வீரரான விஷ்ணு சரவணன் சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் டிங்கி ஐஎல்சிஏ-7 நிகழ்வில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
27 Sep 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS 3வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (செப்டம்பர் 27) ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.
27 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் அடுத்தடுத்து தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3-நிலை தனிநபர் பிரிவில் சிஃப்ட் கவுர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.
27 Sep 2023
கிரிக்கெட்யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை முறியடித்த நேபாள கிரிக்கெட் வீரர்கள்
புதன்கிழமை (செப்டம்பர் 27) நடந்த மங்கோலியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி பல சாதனைகளை முறியடித்துள்ளது.
27 Sep 2023
டென்னிஸ்சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் பெயர் பரிந்துரை
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், வீரர் பிரிவில் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய ஆடவர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
27 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிSports Round Up : குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு தங்கம்; பாய்மரப்படகில் வெள்ளி; முக்கிய விளையாட்டு செய்திகள்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்ற குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.
26 Sep 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS 3வது போட்டி : கில், பாண்டியா, ஷமி விளையாட மாட்டார்கள் என அறிவிப்பு; காரணம் இதுதான்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
26 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டி41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்களின் பின்னணி
சீனாவில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
26 Sep 2023
இலங்கை கிரிக்கெட் அணிஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இலங்கை
அக்டோபர் 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2023
கபில்தேவ்'அது விளம்பர ஷூட்டிங்' ; கபில்தேவ் கடத்தப்பட்டதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை அம்பலம்
ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில், அது உலகக்கோப்பைக்கான ப்ரோமோ வீடியோ என்பது அம்பலமாகியுள்ளது.
26 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டி41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1982 க்குப் பிறகு முதன்முறையாக குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
26 Sep 2023
இந்தியா vs ஆஸ்திரேலியாINDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை, என்ன தெரியுமா?
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) இந்தியாவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள உள்ளது.
26 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி : பாய்மர படகில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை நேஹா தாக்கூர்
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூன்றாம் நாளில், செவ்வாய்க்கிழமை (செப்.26) இந்திய பாய்மர படகு வீராங்கனை நேஹா தாக்கூர், மகளிருக்கான டிங்கி ஐஎல்சிஏ-4 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
26 Sep 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா வழங்கியது இந்தியா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் பங்குபெற இந்தியா வருவதற்கு விசா கிடைப்பதில் தாமதமான நிலையில், தற்போது விசா வழங்கப்பட்டுள்ளது.
25 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிSports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; அக்சர் படேல் நீக்கம்; முக்கிய விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளான திங்களன்று (செப்டம்பர் 25) இந்தியா 2 தங்கம் மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை கைப்பற்றியது.
26 Sep 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடக்க போட்டிக்கான நடுவர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி
அகமதாபாத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.
25 Sep 2023
ஐசிசிதாமதமாகும் விசா; ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்களன்று (செப்டம்பர் 25) ஐசிசியிடம் ஒருநாள் உலகக்கோப்பைக்கான விசா பிரச்சினை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
25 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி
ஆடவர் இரட்டையர் டென்னிஸில் முதலிடம் வகிக்கும் ரோஹன் போபண்ணா மற்றும் யூகி பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய ஜோடி, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளனர்.
25 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிவெறும் 9 வயதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடி சாதனை படைத்த சிறுமி
வெறும் ஒன்பது வயதே ஆன மசெல் பாரிஸ் அலெகாடோ திங்களன்று (செப்டம்பர் 25) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்கேட்போர்டிங்கில் போட்டியிட்டு புதிய வரலாறு படைத்தார்.
25 Sep 2023
மகளிர் கிரிக்கெட்இந்தியாவின் தங்க மங்கை; யார் இந்த டைட்டஸ் சாது?
2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் இலங்கைக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது.
25 Sep 2023
கபில்தேவ்கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் கம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர், இந்தியாவுக்காக முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் போன்ற தோற்றமுள்ள ஒரு நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
25 Sep 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் திங்கட்கிழமை (செப்டம்பர் 25) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது.
25 Sep 2023
இந்திய கிரிக்கெட் அணிஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி மற்றும் இந்தூரில் நடந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.