விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ODI World Cup : ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்; 3வது முறையாக 400+ ஸ்கோர்; தென்னாப்பிரிக்கா சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கை கிரிக்கெட் அணிக்கு 429 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

BANvsAFG : 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச கிரிக்கெட் அணி

சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் ஆப்கான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஈரானை பழிதீர்த்தது இந்திய கபடி அணி

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்க்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் ஜோடி

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) தங்கம் வென்றனர்.

BANvsAFG : 45 ரன்களில் 8 விக்கெட் ஸ்வாஹா; 156 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது ஆப்கானிஸ்தான்

தரம்சாலாவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் 3வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கான் கிரிக்கெட் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

SLvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு

சனிக்கிழமை (அக்.7) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை: சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக தயாராகும் சேப்பாக்கம் மைதானம்

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

BANvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 7) ஆப்கான் கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.

INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா பங்கேற்க உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்; பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சனிக்கிழமை (அக்டோபர் 7) அதிகாரப்பூர்வமாக 100 பதக்கங்களை எட்டி சாதனை படைத்துள்ளது.

தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை

சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி தங்கத்தை வென்றுள்ளது.

Sports Round Up : வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள் 

சீனாவின் ஹாங்சோ நகரில் சனிக்கிழமை (அக்.7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

ஒருநாள் உலகக்கோப்பை சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாஸ் டி லீடே

ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இன் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுடன் நெதர்லாந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

PAKvsNED : 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை 20223 தொடரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தது இந்திய ஹாக்கி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றது.

PAKvsNED : நெதர்லாந்தின் பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்; 286 ரன்களுக்கு ஆல் அவுட்

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்துக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வில்வித்தை போட்டியின் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி: செபக்டக்ரா பிரிவில் முதல் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) செபக்டக்ரா ரெகு போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கபடி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சீனாவின் ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் ஆடவர் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

PAKvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரின் 12வது நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இந்தியா கூடுதலாக ஐந்து பதக்கங்களை கைப்பற்றியது. இதில் மூன்று தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும்.

முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு சாதனைகளை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

வியாழக்கிழமை (அக்டோபர் 5) அகமதாபாத்தில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ENGvsNZ : நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூசிலாந்து; 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை: ரசிகர்கள் அனைவருக்கும் இலவச குடிநீர் வசதி வழங்குவதாக ஜெய் ஷா அறிவிப்பு

வியாழன் (அக்டோபர் 5) அன்று இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச மினரல் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வழங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

'கூட்டத்தையே காணோமே'; ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஷாக் கொடுத்த ரசிகர்கள்

வியாழக்கிழமை (அக்.5) ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே தொடங்கியுள்ளது.

ENGvsNZ : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்து அணி அபார சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம்

இந்திய தடகள கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவரான அஞ்சு பாபி ஜார்ஜ், சீன அதிகாரிகள் வேண்டுமென்றே இந்திய விளையாட்டு வீரர்களை குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Asian Games அக்டோபர் 5: ஒரே நாளில் ஹாட்ரிக் அடித்த இந்தியா; வில்வித்தை போட்டியில் மூன்றாவது தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

ENGvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

ஷிகர் தவானுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கியது டெல்லி நீதிமன்றம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் புதன்கிழமை (அக்டோபர் 4) விவாகரத்து வழங்கியது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா நடைபெறாததற்கு காரணம் இதுதான்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்க உள்ளது.

Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய விளையாட்டுக்கு ஒரு முக்கியமான வரலாற்று நாளாக ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் 11வது நாள் (அக்டோபர் 4) அமைந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மீண்டும் தங்கம் வென்றார் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா

2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கிய நீரஜ் சோப்ராவின் ஓட்டம், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்கிறது.

04 Oct 2023

சீனா

AG2023-  பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற வருகிறது.

04 Oct 2023

சென்னை

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வந்தனர் 

சென்னை சேப்பாக்கம், எம் ஏ சிதம்பரம் மைதானத்தில், வரும் 8-ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பங்கேற்க, இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், சென்னை வந்தடைந்தன.