விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஆணியை வீசி தாக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்; இர்பான் பதான் பரபரப்புத் தகவல்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 14 அன்று நடந்து முடிந்துவிட்டது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக ரன் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் இந்தியர்கள் ஆதிக்கம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் மொத்தமுள்ள 45 போட்டிகளில் வியாழக்கிழமை நடந்த இந்தியா vs வங்கதேசம் போட்டியுடன் இதுவரை 17 போட்டிகள் முடிவடைந்துள்ளன.

மகளிர் ஐபிஎல் 2024 : 60 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்ட அணிகள்; முழுமையான பட்டியல் வெளியீடு

மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக அணியிலிருந்து 29 வீரங்கனைகள் விடுவிக்கப்பட்ட அதே வேளையில், 21 வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் உட்பட மொத்தம் 60 பேரை அணிகள் தக்கவைத்துள்ளன.

Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்

வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா வங்கதேச கிரிக்கெட் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள்

1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இன்று (அக்டோபர் 19) முதல் முறையாக இந்தியாவில் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, புனேவில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார்.

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி

கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி வீழ்த்தியுள்ளார்.

மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பை-புனே விரைவுச்சாலையில், தனது லம்போர்கினி பைக்கில் மணிக்கு 200 கிமீ வேகத்திற்கும் மேல் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது.

'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் அணித் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்டோபர் 19) நடக்கும் லீக் போட்டியில் வங்கதேசத்தை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.

பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதவரை அவரால் கோப்பையை வெல்ல முடியாது என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான்.

உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

AFG vs NZ: ஆப்கானிஸ்தானுக்கு 289 என இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து 

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி 15 போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா.

ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலக கோப்பை தொடரில், இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாதிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

Sports Round Up: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து; ஒலிம்பிக்ஸை நடத்த தயாராகும் குஜராத்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!

நேற்று நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் 15வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்ப பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து!

ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் போட்டியிட்டன. மழையின் காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டியானது 43 ஓவர்கள் கொண்ட போட்டியகாக குறைக்கப்பட்டது.

SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெதர்லாந்து!

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்தன. மழையின் காரணமாக இன்றைய போட்டிக்கான டாஸ் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.

ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் சகோதரி மறைவு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் சகோதரி, உடல்நலக்குறைவால் காலமானார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட் 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

2028 ஒலிம்பிக் போட்டி - புதிதாக 5 விளையாட்டுகள் சேர்ப்பு 

2028ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

16 Oct 2023

இலங்கை

உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு 

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை: இலங்கை அணியின் தலைமை மாற்றம், போட்டியில் பின்னடைவை ஏற்படுத்துமா?

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில், இலங்கையும், ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. இந்த தொடரின் மிகமுக்கியமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டியிலிருந்து, இலங்கை அணி கேப்டன் தசன் ஷனகா விலகியுள்ளார்.

"இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.

ஒருநாள் உலகக்கோப்பையில் யாரும் செய்யாத மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து

டெல்லி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது.

Sports Round Up : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு ரோஹன் போபண்ணா தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் 2023 டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி அடங்கிய ஜோடி தோல்வியைத் தழுவியது.

ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏடிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் ரோஹன் போபண்ணா

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி 2023 ஷாங்காய் மாஸ்டர்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற 285 ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: 34 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிக்கான வீராங்கனைகளை தேர்வு செய்ய அக்டோபர் 16 முதல் 22 வரை வீராங்கனைகளுக்கு தேசிய ஆயத்த முகாமை நடத்துவதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

INDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் சனிக்கிழமை (அக்.14) நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களுடன் புதிய சாதனையை படைத்தது.