பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் சகோதரி மறைவு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் சகோதரி, உடல்நலக்குறைவால் காலமானார். தன் சகோதரியின் மறைவு செய்தியை, சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார் ஷாஹித். அவர் முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித், தனது சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பற்றி ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார். தனது சகோதரியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே, அவர் தனது பயணத் திட்டங்களை மாற்றி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹித், தனது நோய்வாய்ப்பட்டசகோதரியைப் பார்க்கத் திரும்பியபோது தான், அவர் உயிரிழுந்துள்ளார். தனது சகோதரியின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என்பதை தனது சமூகவலைத்தளம் மூலமாக கூறியுள்ளார் ஷாஹித் அப்ரிடி.
ஷாஹித் அப்ரிடியின் சகோதரி மறைவு
(إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ,) Surely we belong to Allah and to him we shall return. With Heavy hearts we inform you that our beloved Sister passed away and her Namaz e Janazah will be at 17.10.2023 after Zuhur prayer at Zakariya masjid main 26th street... https://t.co/Ly4sK6XVGT— Shahid Afridi (@SAfridiOfficial) October 17, 2023 (إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ,) Surely we belong to Allah and to him we shall return. With Heavy hearts we inform you that our beloved Sister passed away and her Namaz e Janazah will be at 17.10.2023 after Zuhur prayer at Zakariya masjid main 26th street... https://t.co/Ly4sK6XVGT— Shahid Afridi (@SAfridiOfficial) October 17, 2023