NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா
    பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

    ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 17, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

    இதுவரை உலக கோப்பை தொடர்களில் இவ்விரண்டு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

    கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, குழுச் சுற்றிலேயே தென்னாப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து கிரிக்கெட் அணி.

    தற்போது தரம்சாலாவில் இவ்விரண்டு அணிகளும் மோதவிருக்கின்றன. மழையின் காரணமாக இன்றைய போட்டிக்கான டாஸ் இருமுறை தள்ளிவைக்கப்பட்டு தற்போது 2.30 மணிக்கு நடைபெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து போட்டியானது 3 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

    கிரிக்கெட்

    டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா: 

    இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்ப பவுமா முதல் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு.

    நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டவுடு, காலின் ஆக்கர்மன், பாஸ் டீ லீடு, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபார்டு எங்கல்பிரிட்ச், லோகன் வான் பீக், ரோல்ஃப் வான் டர் மெர்வீ, ஆர்யன் டட் மற்றும் பால் வான் மேக்கரீன்.

    தென்னாப்பிரிக்கா: குவிண்டன் டீ காக், டெம்ப பவுமா, ராசி வான் டர் டசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாஸன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ஜெரால்டு கோயெட்ஸீ, கேஷவ் மகாராஜ், காகிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஒருநாள் உலகக்கோப்பை

    INDvsAFG : ஜஸ்ப்ரீத் பும்ரா அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு ஆப்கான் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை ரோஹித் ஷர்மா
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் ஆப்கான் கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஷுப்மன் கில்
    AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் சஞ்சு சாம்சன்

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் கிரிக்கெட்
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025