விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

துப்பாக்கிச் சுடுதல் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா

கொரியாவின் சாங்வோனில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.

ஒருநாள் உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வில்லி ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியா மனதுவைத்தால்தான் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு; எப்படி தெரியுமா?

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இன்னும் தக்கவைத்துள்ளது.

NZvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் புதன்கிழமை (நவம்பர் 1) மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு

வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை புதன்கிழமை (நவம்பர் 1) திறக்கப்பட உள்ளது.

2034 பிபா உலகக்கோப்பையை நடத்த சவூதி அரேபியா தேர்வு

2034ஆம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ அறிவித்தார்.

Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 31) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

BAN vs PAK: வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன.

BAN vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம் 

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது வங்கதேச அணி.

BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 31வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறவிருக்கும் அணிகள்?

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது இந்தியா.

கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்றார் மெஸ்ஸி 

கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரராக கருதப்படுபவர், லியோனல் மெஸ்ஸி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்.30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 7 வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AFGvsSL : ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி

திங்கட்கிழமை (அக்.30) நடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து இன்சமாம்-உல்-ஹக் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 242 ரன்களை இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

ரத்தன் டாடா ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை கொடுப்பதாக வெளியான தகவல் வதந்தி

பாகிஸ்தானை, ஆப்கான் கிரிக்கெட் அணி வீழ்த்தியதை அடுத்து, இந்தியக் கொடியை ஏந்தியதற்காக ஐசிசியால், கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி

லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி புதிய சாதனையை எட்டியுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி

தற்போது நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் ரவுண்ட்-ராபின் நிலை முடிந்த பிறகு முதல் ஏழு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பாகிஸ்தானுடன் சேர்ந்து அந்த நாட்டில் 2025இல் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும்.

Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் உலகக்கோப்பையில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

INDvsENG : அபார வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பையில் 20 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற 29வது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

2024 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் கால்பந்து அணி

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் கால்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.

அதிகமுறை டக்கவுட்; சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்த விராட் கோலி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

'ஒரே அசிங்கமா போச்சு குமாரு' ; வங்கதேச அணியின் தோல்வியால் தன்னைத்தானே ஷூவால் அடித்துக் கொண்ட ரசிகர்

சனிக்கிழமை (அக்டோபர் 28) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்திடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்தது.

INDvsENG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வினை களமிறக்குவதில் கவனம் தேவை; முன்னாள் வீரர் எச்சரிக்கை

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் கேப்டனாக 100வது போட்டி; புதிய சாதனைக்கு தயாராகும் ரோஹித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடக்கும் லீக் போட்டியில் பங்கேற்பதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தனது 100வது போட்டி எனும் மைல்கல்லை எட்ட உள்ளார்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

BANvsNED : வங்கதேசத்தை வாரிச்சுருட்டிய நெதர்லாந்து; 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில்சனிக்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முடிவுக்கு வந்தது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி; 111 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா

சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் யாதவ் மற்றும் தடகள வீரர் திலீப் காவிட் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பாகத் தொடங்கினர்.

BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 28) நடந்த போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நெதர்லாந்து முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது.

AUSvsNZ : ஆஸ்திரேலிய அணி அபாரம்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 388 ரன்களை குவித்துள்ளது.

BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்.28) நடக்கும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

சீனாவில் நடைபெற்ற நான்காவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.