
AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
பாகிஸ்தான் : அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Toss update: Pakistan won the toss and field first. #PAKvsAUS #PAKvAUS #PakistanCricketTeam #AUSvsPAK #icccricketworldcup2023 pic.twitter.com/npIQyaRcs0
— M@ula (@OfclMaula) October 20, 2023