விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 71 பதக்கங்களைக் குவித்து இந்தியா சாதனை

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதினோறாவது நாளான இன்று, இரண்டு விளையாட்டுக்களில் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

Sports Round Up: பத்தாம் நாளில் 9 பதக்கங்கள்; நிறைவடைந்த உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாம் தர ஆண்கள் கிரிக்கெட் அணியை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறது பிசிசிஐ.

03 Oct 2023

இந்தியா

AG2023-5000மீ.,தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல் செளத்ரி 

சீனா நாட்டின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்கிறது.

03 Oct 2023

இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் கிஷோர் - தேசிய கீதம் இசைத்ததும் கண்கலங்கினார்

சீனா நாட்டின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை ப்ரீத்தி, வெண்கலப் பதக்கம் வெண்றிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் விளையாட்டின் காலிறுதிச் சுற்றில் இன்று நேபாளை அணியை எதிர்கொண்டது இந்தியாவின் இரண்டாம் தர இளம் கிரிக்கெட் அணி.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: காலிறுதிச் சுற்றில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியது இந்திய அணி. அதனைத் தொடர்ந்து, இன்று தங்களுடைய முதல் போட்டியில் விளையாடுகிறது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி.

Sports Round Up: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று 7 பதக்கங்களை வென்ற இந்தியா மற்றும் முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியிருக்கின்றனர் இந்திய வீராங்கணைகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கணைகளான அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணையானது, அரையிறுதிச் சுற்றில் தென் கொரியைவை எதிர் கொண்டது.

சக இந்திய வீராங்கணை நந்தினி அகசராவுக்கு எதிராக போராடும் இந்திய தடகள வீராங்கணை ஸ்வப்னா பர்மன்

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகள விளையாட்டுப் போட்டிகளுள் ஒன்றான ஹெப்டத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கணை நந்தினி அகசரா.

குழப்பங்களுக்கிடையே இந்திய தடகள வீராங்கணை ஜோதி யாராஜிக்கு அளிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம், என்ன நடந்தது?

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளத்தில் நேற்று 100மீ தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் மூன்றாவதாகவே எல்லையைக் கடந்திருந்தார் இந்திய வீராங்கணை ஜோதி யாராஜி.

Sports Round Up : முக்கிய விளையாட்டுச் செய்திகள்

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியா 15 பதக்கங்களைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : 1,500 மீட்டர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா

சீனாவின் ஹாங்சோவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங்

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய தடகள வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் தங்கம் வென்றார்.

3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சேபிள் சாதனை

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) நடந்த 3,000 மீட்டர் ஆடவர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் 2வது பதக்கம் வென்ற கினான் செனாய்

சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் டேரியஸ் கினான் செனாய் ஆடவர் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்காக இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியாவின் விருந்தோம்பலால் திளைத்துள்ளது.

எஸ்ஏஎப்எப் யு19 சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா

சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற ஆடவர் யு19 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியாவின் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் வெள்ளி வென்று வரலாறு படைத்தார்.

41 ஆண்டுக்கு முந்தைய அவமானத்திற்கு பாகிஸ்தானை பழிதீர்த்தது இந்திய ஹாக்கி அணி

சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

Sports Round Up : டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம்; உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

சீனாவின் ஹங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஏழாவது நாளில் (செப்.30) இந்தியா ஐந்து பதக்கங்களை கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கங்களை வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் நேற்று முதல் பதக்கத்தை வென்று பதக்கக் கணக்கைத் தொடங்கியது இந்தியா. குண்டு எறிதலில் இந்திய வீராங்கணை கிரண் பலியா வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவின் கணக்கைத் தொடங்கி வைத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஸ்குவாஷ் விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று டென்னிஸ் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றிய நிலையில், தற்போது மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா.

மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரானது இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் 1 தங்கம்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று வரை 33 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கும் நிலையில், இன்று மேலும் இரு பதக்கங்களை வென்றிருக்கிறது.

Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து

ஒருநாள் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியிருக்கின்றன. இன்று மூன்று பயிற்சிப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது போட்டி நடைபெற்றது.

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆறாம் நாள் முடிவில் 33 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று துப்பாக்கிச் சுடுதல் மற்றும் டென்னிஸைத் தொடர்ந்து, ஸ்குவாஷ் மற்றும் குண்டு எறிதல் விளையாட்டுக்களிலும் இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

உலகக் கோப்பை பயிற்சி போட்டி- வங்கதேசத்திற்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயத்த இலங்கை

வங்கதேசம் இலங்கை இடையே ஆன முதலாவது உலகக் கோப்பை பயிற்சி போட்டி அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்று வருகிறது.

29 Sep 2023

இந்தியா

உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு

இந்தியாவில் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்கியது.

29 Sep 2023

இலங்கை

உலகக் கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை: இங்கிலாந்துடனான முதல் போட்டியிலிருந்து வெளியேறினார் கேன் வில்லியம்சன்

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை 8 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இந்த முறை துப்பாக்கிச் சுடுதலிலேயே அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

இந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் இந்திய கால்பந்து அணியானது, நேற்று (செப்டம்பர் 18) ரவுண்டு ஆஃப் 16 சுற்றில் சவதி அரேபியாவை எதிர்கொண்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இன்று மேலும் 5 பதக்கங்கள்

தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சூட்டிலேயே தற்போது வரை அதிக பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா, இன்றும் அதே விளையாட்டில் மேலும் நான்கு பதக்கங்களையும் வென்று, உலக சாதனையையும் முறியடித்திருக்கிறது.

Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 28) இந்தியாவுக்கு பதக்க வேட்டை தொடர்ந்தது.

அக்சருக்கு பதிலாக அஸ்வின்; ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது இந்தியா

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சவூதியிடம் தோல்வி; ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய கால்பந்து அணி

வியாழக்கிழமை (செப்.28) சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் இந்திய கால்பந்து அணி தோல்வியைத் தழுவியது.