விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா?

2023 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தாலும், பாகிஸ்தான் மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக முடியும் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் INDvsSL நேருக்கு நேர் புள்ளிவிபரம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்பு ஆர் பிரேமதேசா மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஒரு பெரிய கோப்பைக்கான 5 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது.

Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷிவம் மாவி நீக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அக்சர் படேலுக்கு மாற்றாக களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்?

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குழுச் சுற்று மற்றும் சூப்பர் 4 என அனைத்து சுற்றுகளும் முடிவடைந்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாளை கொழும்புவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

16 Sep 2023

இந்தியா

Sports Round Up : ஐசிசி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்து 115 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

INDvsBAN : ஷுப்மன் கில் சதம் வீண்; கடைசி ஓவரில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு ஆண் குழந்தை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் குழந்தை பிறந்துள்ளது.

'பெருமை மிகு தருணம்' : இந்திய ஹாக்கி வீரர் கிருஷன் பதக் நெகிழ்ச்சி

சீனாவில் விரைவில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஹாக்கி அணி செப்டம்பர் 24 அன்று தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.

IND vs BAN : இந்தியாவுக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம்

கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கையிடம் தொடர் தோல்வியால் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

நடந்துகொண்டிருக்கும் ஆசிய கோப்பையில் ஏமாற்றமளிக்கும் வகையில், வியாழனன்று (செப்டம்பர் 14) இலங்கையிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

IND vs BAN : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்; வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் எனத் தகவல்

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விளையாடிய இந்திய அணி, இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) வங்கதேச கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Sports Round Up : இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள்

வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் போட்டியில் இந்திய இரட்டையர் ஜோடியான சிம்ரன் சிங்கி மற்றும் ரித்திகா தாக்கர் வியாழக்கிழமை (செப்.14) காலிறுதிக்கு முன்னேறினர்.

PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

வியாழக்கிழமை (செப்டம்பர் 14) கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) பொது விற்பனைக்கு வர உள்ளது.

PAK vs SL : முகமது ரிஸ்வான் பேட்டிங் அபாரம்; இலங்கைக்கு 253 ரன்கள் இலக்கு

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) நடந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 253 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் விலகல்

முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா மூன்று மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PAK vs SL : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே வியாழக்கிழமை (செப்டம்பர்14) நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அறிமுகமான தினம்

2007 ஆம் ஆண்டு இதே நாளில், புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்டர் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிமுகமானார்.

சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்

ஆசிய கோப்பை 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா போராட்டத்தில் உள்ளன.

14 Sep 2023

பிசிசிஐ

இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர்

பிசிசிஐ ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு?

2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி அமைந்துள்ளது.

Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள்

பேட்மிண்டனில், புதன்கிழமை (செப்டம்பர் 13) ஹாங்காங்கில் உள்ள கவுலூனில் நடந்த ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய ஜோடியான அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி முன்னேறியது.

சச்சின் டெண்டுல்கரின் எந்தெந்த சாதனைகளை முறியடித்திருக்கிறார் விராட் கோலி?

ஆசிய கோப்பைத் தொடரில், சில நாட்களுக்கு முன்பு மழையினால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்களைக் குவித்து அசத்தினார் விராட் கோலி.

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய பேட்டர்கள்

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில், நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் குறைவான ஸ்கோரை டிஃபெண்டு செய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல்

கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துனித் வெல்லலகே அபாரமாக பந்துவீசி முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

IND vs SL : இலங்கை அபார பந்துவீச்சு; 213 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா முதல் இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை விராட் கோலி முறியடிப்பார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடியாக தங்கள் பார்ட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை கடந்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார்.

முழு உடற்தகுதி இல்லை; ஷ்ரேயாஸ் ஐயரை இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கியது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி காரணமாக இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

IND vs SL : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

செவ்வாயன்று (செப்டம்பர் 12) நடக்கும் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

12 Sep 2023

தமிழகம்

0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை

தமிழ்நாட்டின் ஆர் வித்யா ராம்ராஜ், திங்களன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 5ல் பெண்களுக்கான 400மீ தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

ஜோதிடரிடம் ஆலோசித்து இந்திய கால்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்த தலைமை பயிற்சியாளர்

இந்தியாவின் தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடரான பூபேஷ் ஷர்மாவிடம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

IND vs PAK : டாஸ் போட 5 நிமிடங்கள் இருக்கும்போது கேஎல் ராகுலை அழைத்த ரோஹித் ஷர்மா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டிக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனில் கேஎல் ராகுலை சேர்க்கும் முடிவு டாஸ் போட 5 நிமிடம் இருக்கும்போதுதான் எடுக்கப்பட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

IND vs PAK : 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது ஏன்?

திங்களன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.