IND vs BAN : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா :ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா. வங்கதேசம் :லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், தௌஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், நசும் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
டாஸ் வென்றது இந்தியா
🚨 Toss & Team News 🚨 Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against Bangladesh. A look at our Playing XI 🔽 Follow the match ▶️ https://t.co/OHhiRDZM6W #AsiaCup2023 | #INDvBAN pic.twitter.com/SD6uyPHud3— BCCI (@BCCI) September 15, 2023