விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
01 Sep 2023
மகளிர் கால்பந்துஉதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம்
ஸ்பெயின் மகளிர் கால்பந்து நட்சத்திரமான ஜென்னி ஹெர்மோசோவிற்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட சம்பவம் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
31 Aug 2023
ஆசிய கோப்பைSLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை
ஆசிய கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
31 Aug 2023
இலங்கை கிரிக்கெட் அணிஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இலங்கை வீரர் ஆனார் மதீஷ பத்திரனா
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மதீஷ பத்திரனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
31 Aug 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஇடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்ததன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.
31 Aug 2023
ஆசிய கோப்பைSL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல்
இலங்கையின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2023 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
31 Aug 2023
ஆசிய கோப்பைSL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.
31 Aug 2023
பிசிசிஐபிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்
இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வியாகாம் 18 கைப்பற்றியுள்ளது.
31 Aug 2023
கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே
கிரிக்கெட் வரலாற்றில் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட்டர் என்ற பெருமையை டேனியல் மெக்கஹே பெற உள்ளார்.
31 Aug 2023
கிரிக்கெட்கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து அம்பதி ராயுடு விலகல்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனிப்பட்ட காரணங்களுக்காக 2023 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Aug 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
31 Aug 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை SLvsBAN : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகின்றன.
31 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிநேபாளத்தை வீழ்த்தியதைப் போல் இந்தியாவையும் வீழ்த்துவோம்; பாபர் அசாம் நம்பிக்கை
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேபாளத்திற்கு எதிரான மிகப்பெரும் வெற்றியுடன் ஆசிய கோப்பை 2023 தொடரை தொடங்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி
புதன்கிழமை (ஆகஸ்ட்30) முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்திகார் அகமது ஆசிய கோப்பையில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசியுள்ளார்.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்களை அடித்து பாபர் அசாம் சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார்.
30 Aug 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.
30 Aug 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஆசிய கோப்பை PAKvsNEP : ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார் முகமது ரிஸ்வான்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்துள்ளார்.
30 Aug 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஎபடோட் ஹொசைன் விலகல்; ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு பின்னடைவு
அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் விலகியுள்ளார்.
30 Aug 2023
டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200வது வெற்றியைப் பதிவு செய்த ஆண்டி முர்ரே
உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே 2023 யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில் பிரெஞ்சு வீரர் கொரன்டின் மவுடெட்டை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
30 Aug 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை PAK vs NEP : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
30 Aug 2023
நீரஜ் சோப்ராதேசிய கொடியில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகை; வைரலாகும் நீரஜ் சோப்ராவின் செயல்
ஹங்கேரியின் புடாபெஸ்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
30 Aug 2023
நீரஜ் சோப்ராநீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்
ஹங்கேரியில் நடந்து முடிந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார்.
30 Aug 2023
விராட் கோலி'இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலி' : இஷாந்த் ஷர்மா புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விராட் கோலி சிறந்த கேப்டன் என்றும், கேப்டன்சியில் அவரது வெற்றிக்கு எம்எஸ் தோனி எப்படி வித்திட்டார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
29 Aug 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்
ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் தொடங்க உள்ளது.
28 Aug 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பையை ஒரே ஒருமுறை புறக்கணித்த இந்தியா; எதற்காக, எப்போது தெரியுமா?
ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் தொடங்க உள்ளது.
28 Aug 2023
பிரக்ஞானந்தாபிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் இளைய செஸ் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.
28 Aug 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்து டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து ஜிம்மி நீஷம் விலகல்
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
28 Aug 2023
கிரிக்கெட்கிரிக்கெட்டில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரர் ஆனார் சுனில் நரைன்
கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு பெற்ற நபர் என்ற மோசமான சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
28 Aug 2023
நீரஜ் சோப்ராதற்செயலாக ஈட்டி எறிதலில் நுழைந்து சாதனை நாயகமான மாறிய நீரஜ் சோப்ரா கடந்து வந்த பாதை
ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார்.
28 Aug 2023
இந்தியாபிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்
ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்ற பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் அகன்ஷா சலுங்கே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
28 Aug 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், இடது கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
28 Aug 2023
நீரஜ் சோப்ராதேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி
ஹங்கேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
28 Aug 2023
உலக சாம்பியன்ஷிப்உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி
ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 3000 மீ ஸ்டீபிள்சேஸின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி 11வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.
28 Aug 2023
உலக சாம்பியன்ஷிப்உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி
ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஆடவர் 4x400மீ தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் இந்திய அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவியது.
28 Aug 2023
நீரஜ் சோப்ராஉலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
27 Aug 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய மகளிர் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி போட்டியில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டார்.
27 Aug 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக விவிஎஸ் லக்ஷ்மண், ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமனம்
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியை பேட்டிங் ஜாம்பவான் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் வழிநடத்த உள்ளார்.
27 Aug 2023
ஹாக்கி போட்டிமகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) ஓமனில் நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 5-4 என்ற கணக்கில் போராடி வீழ்த்தியது.
27 Aug 2023
கிரிக்கெட்பாலியல் புகாரில் சிக்கிய நேபாள கிரிக்கெட் வீரர் ஆசிய கோப்பையில் விளையாட அனுமதி
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இணைய உள்ளார்.