விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி தற்போது நடைபெறவிருக்கிறது. இந்த முதல் போட்டியில், A பிரிவில் முதலிடம் பிடித்த பாகிஸ்தானும், B பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த வங்கதேசமும் மோதவிருக்கின்றன.

'சூப்பர் 4'க்கு முன்னேறியிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது குழு சுற்றுப் போட்டிகளைக் கடந்து அடுத்த நிலையான சூப்பர் 4 சுற்றை அடைந்திருக்கிறது.

SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான்

ஆசிய கோப்பைத் தொடரின் கடைசி குழு சுற்றுப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.

SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பைத் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனாகா.

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பைத் தொடருக்குப் பின்பு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரில் இன்று (செப்டம்பர் 5) இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியே ஆசிய கோப்பையின் குழுச் சுற்றுப் போட்டிகளில் கடைசி போட்டியாகவும் அமைந்திருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 

அடுத்த மாதம் துவங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது.

உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் பங்கெடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இத்தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக குறைவான ரன்களே எடுத்திருந்த போதிலும், மழையின் காரணமாகப் போட்டி ரத்தானது.

INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா!

ஆசிய கோப்பைத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (செப்டம்பர் 4) இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம்

ஆசிய கோப்பைத் தொடரில் இன்ரு ஐந்தாவது போட்டியாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, நேபாள அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆசிய கோப்பை, INDvsNEP: மழையால் போட்டி நிறுத்தம்

ஆசிய கோப்பைத் தொடரில் ஐந்தாவது போட்டியாக இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து பந்து வீசி வருகிறது இந்திய அணி.

1000 ரன்களைக் கடந்த நேபாள வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இணைந்தார் குஷால் புர்டெல்

ஆசிய கோப்பைத் தொடரில் இந்து இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்து வீசி வருகிறது இந்திய அணி.

INDvsNEP: டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்திருக்கும் இந்தியா

இன்று (செப்டம்பர் 4) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை!

காயத்தின் காரணமாக ஒரு வருடமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்து பும்ரா, மீண்டும் முக்கியமான தொடரான ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியுடன் இணைந்திருக்கிறார். மேலும், உலக கோப்பைத் தொடரிலும் பும்ரா தேர்வு செய்யப்படவிருப்பதாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம்

ஆசிய கோப்பைத் தொடரில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 334 ரன்களைக் குவித்தது.

BANvsAFG: ஆஃப்கான் பவுலர்களைப் பந்தாடிய வங்கதேசத்தின் மெஹிடி ஹாசன் மற்றும் ஷான்டோ

ஆசிய கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது வங்கதேச அணி.

ஆசிய கோப்பை BANvsAFG : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு

இன்று (செப்டம்பர் 3) நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு?

2023 கிரிக்கெட் ஆசியக் கோப்பைத் தொடர் (ஒருநாள்) தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான வீரர்களின் பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் 49 வயதில் காலமானார் என்று அவரது மனைவி நாடின் சமூக ஊடக இடுகையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

ஓமானின் சலாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் எப்ஐஎச் ஹாக்கி 5 ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆசிய கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 267 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா

2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து நான்காவது ஒருநாள் அரைசதத்தை அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டின் கிங் ஆப் பவர்பிளே; ஷாஹீன் அப்ரிடியின் அசத்தல் ரெகார்ட்

சனிக்கிழமை (செப்டம்பர் 2) நடந்த 2023 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலியை அடுத்தடுத்து அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

ஹாக்கி 5 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதத் தயாராகும் இந்தியா

ஓமனின் சலாலாவில் சனிக்கிழமை (செப்டம்பர் நடைபெற்ற எப்ஐஎச் ஆடவர் ஹாக்கி 5 ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா மலேசியாவை வீழ்த்தியது.

INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா

சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

AUSvsSA 2வது டி20 போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

மோதலுக்கு தயாராகும் IND vs PAK : இருதரப்பிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 5 வீரர்கள்

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத தயாராகி வருகிறது.

யுஎஸ் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவு நடப்பு சாம்பியன் இரண்டாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன்களும், சீட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர்களுமான பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேடரினா சினியாகோவா, அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் ஒத்திவைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மாற்றுத் திறனாளி ரசிகரை நெகிழ வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இலங்கையின் கண்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை

தனது 12 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) வேறொரு நாட்டிற்காக இரண்டாவது முறையாக 17 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

ஆசிய கோப்பை 2023 : இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் ஆபத்து

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2023 லீக் போட்டி சனிக்கிழமை (செப்டம்பர் 2) இலங்கையின் கண்டியில் நடைபெற உள்ளது.

'மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுங்கள்' : ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை உருக்கம்

ஆகஸ்ட் 15, 2021 ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்த பிறகு மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன்; இந்திய அணி முடிவு

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குருவை மிஞ்சிய சிஷ்யன்; செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த குகேஷ் 

36 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என கோலோச்சிக் கொண்டிருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி, டி. குகேஷ் அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆசிய கோப்பை 20223 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.