விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இன்று கொழும்பு ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2023 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.

Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை

'இந்தியாவின் ரன் மெஷின்' என அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 47வது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா 

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்

ஆசிய கோப்பைத்தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று (செப்டம்பர் 10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்?

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது.

2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து.

அமெரிக்க ஒபன் டென்னிஸ்: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச் 

டென்னிஸ் விளையாட்டில் முக்கியமான போட்டியாக கருதப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி!

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வந்தன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா?

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

10 Sep 2023

இந்தியா

'இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் பட்டத்தை வென்றார் இந்தியாவை சேர்ந்த கிரண் ஜார்ஜ்

இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான பாட்மின்டன் வீரர் கிரண் ஜார்ஜ், இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2023 பாட்மின்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார் கிரண் ஜார்ஜ்.

ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு

ஆசிய கோப்பையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.

19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப்

டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்டுஸ்லாம் தொடர்களுள் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

SLvsBAN: சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம்

ஆசிய கோப்பையின் எட்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.

புரோ கபடி லீக் சீசன் 10க்கான புதுப்பிக்கப்பட்ட ஏல தேதி அறிவிப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10 வீரர்கள் ஏலம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை IND vs PAK சூப்பர் 4 : சச்சின் மற்றும் கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10இல் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

கொழும்பு மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் செப்டம்பர் 10 அன்று நேருக்குநேர் மோத உள்ளன.

08 Sep 2023

ஐசிசி

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி

ஐசிசி 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் லீக் சுற்று போட்டிகளில் நடுவராக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம்

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 8) தொடங்க உள்ளது.

யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு அமெரிக்க இளம் வீராங்கனை தகுதி

அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதனை

வியாழக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி

வியாழன் (செப்டம்பர் 7) அன்று தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள 700வது ஆண்டு விழா மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் ஆடவர் இந்திய கால்பந்து அணி கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது.

ஆசிய கோப்பை INDvsPAK சூப்பர் 4 : இரட்டை சாதனைகளுக்கு தயாராகும் ரவீந்திர ஜடேஜா

ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய மைல்கற்களை எட்டும் முனைப்பில் உள்ளார்.

நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்ததை, கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி நேரில் கண்டுகளித்தார்.

07 Sep 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2024இல் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு

2024 ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான சிறந்த தயாரிப்புக்காக மிட்செல் ஸ்டார்க் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024இல் மறுபிரவேசத்திற்கு தயார் என முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

இரண்டு முறை யுஎஸ் ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா, 2024 தொடக்கத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் சீசனில் மீண்டும் தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே வியாழக்கிழமை (செப்டம்பர் 7) முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நெதர்லாந்து

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து

அக்டோபரில் இந்தியாவில் தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் படேலை விட அஸ்வின் ரவிச்சந்திரனை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

யுஎஸ் ஓபன் 2023 தொடரில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் அடங்கிய இரட்டையர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்?

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023 தொடரின் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10 அன்று மீண்டும் மோதுகின்றன.

BANvsPAK: இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது பாகிஸ்தான்

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம் 

ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

06 Sep 2023

பாரத்

'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது?

நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி, உலக தலைவர்களை இரவு விருந்திற்கு கலந்து கொள்ள, இந்தியாவின் மூத்த குடிமகள் என்ற முறையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்திருந்தார்.