NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
    சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

    சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 08, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கினார்.

    ஜெய் ஷா டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய புகைப்படத்தை பிசிசிஐ எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டது.

    கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியா ஐகான்ஸ் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, சச்சின் டெண்டுல்கருக்கு இந்த டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கிரிக்கெட்டின் சிறப்பு மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக உள்ள சச்சின் டெண்டுல்கரின் பயணம் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    அவர் இப்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பார்." எனத் தெரிவித்துள்ளது.

    நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கும் கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🏏🇮🇳 An iconic moment for cricket and the nation!

    As part of our "Golden Ticket for India Icons" programme, BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Bharat Ratna Shri @sachin_rt.

    A symbol of cricketing excellence and national pride, Sachin Tendulkar's… pic.twitter.com/qDdN3S1t9q

    — BCCI (@BCCI) September 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சச்சின் டெண்டுல்கர்
    பிசிசிஐ
    ஒருநாள் உலகக்கோப்பை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சச்சின் டெண்டுல்கர்

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை கிரிக்கெட்
    " என் தட்டில் என்ன இருக்குனு சொல்லுங்க?" : ஹோலி வாழ்த்துக்களுடன் சச்சின் வெளியிட்ட ட்வீட் விளையாட்டு
    ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்! கிரிக்கெட்

    பிசிசிஐ

    முன்னணி ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரிஷப் பந்த் உடற்தகுதி பெறுவார் என பிசிசிஐ நம்பிக்கை ஒருநாள் உலகக்கோப்பை
    புறக்கணிப்பு சர்ச்சையை கிளப்பிய அம்பதி ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் விளக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம் ரோஹித் ஷர்மா

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ள ஐசிசி ஐசிசி
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : பருவமழையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு பிசிசிஐ
    இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருவது சந்தேகம்? ஐசிசி விளக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025