அடுத்த செய்திக் கட்டுரை

ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு
எழுதியவர்
Prasanna Venkatesh
Sep 10, 2023
02:41 pm
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் 11 பின்வருமாறு:
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வா, ஆகா சல்மான், அஃபக்ர் அஹ்மத், ஷதாப் கான், ஃபஹீம் அஃஷ்ரஃப், ஷாஹீன் ஃபரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.
ட்விட்டர் அஞ்சல்
ஆசிய கோப்பை டாஸ் முடிவு:
Pakistan have won the toss and elected to bowl first against India 🇵🇰🇮🇳🔥 #AsiaCup2023 #INDvsPAK pic.twitter.com/ySHCJNZ2ns
— Farid Khan (@_FaridKhan) September 10, 2023