NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி
    விளையாட்டு

    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி

    எழுதியவர் Venkatalakshmi V
    September 11, 2023 | 06:11 pm 1 நிமிட வாசிப்பு
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி
    சாதனை புரிந்தார் விராட் கோலி

    ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ரிசர்வ் நாளான இன்று போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, நேற்று ஆட்டத்தின் இறுதியில், 24.1 ஓவர்கள் மட்டுமே வீசியதால், இந்தியா 147/2 என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில், இன்று மாலை, 4:40 க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது களத்தில் இறங்கிய விராட் கோலி, 55 பந்துகளுக்கு, 50 ரன்கள் எடுத்து, தனது 112வது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைப்போலவே, KL ராகுலும், 60 பந்துகளில், 50 ரன்கள் எடுத்தார்.

    சாதனை புரிந்தார் விராட் கோலி

    Do You Know: Virat Kohli has an average of 417 against Pakistan spinners in last 14 matches with 1 dismissal.#Cricket #AsiaCup2023 #AsiaCup #PAKvIND #INDvPAK #ViratKohli pic.twitter.com/uuROhovfAd— CricInformer (@CricInformer) September 11, 2023

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆசிய கோப்பை
    இந்தியா
    இந்தியா vs பாகிஸ்தான்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய அணி

    ஆசிய கோப்பை

    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம் இந்தியா vs பாகிஸ்தான்
    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! கிரிக்கெட்
    INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா? கிரிக்கெட்

    இந்தியா

    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான் ஜனாதிபதி
    இந்தியாவில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY பங்குச் சந்தை

    இந்தியா vs பாகிஸ்தான்

    Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா  ஆசிய கோப்பை
    Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை விராட் கோலி
    ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி ஆசிய கோப்பை

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    கொழும்பு மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை
    'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி கவுதம் காம்பிர்
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை

    இந்திய அணி

    கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி கால்பந்து
    உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி உலக சாம்பியன்ஷிப்
    ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023