NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்
    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்
    விளையாட்டு

    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 11, 2023 | 03:31 pm 1 நிமிட வாசிப்பு
    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர் என ரசிகர்கள் கலக்கம்
    இன்று நடைபெறுமா இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடர்?

    ஆசிய கோப்பைத்தொடரில் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டியில் நேற்று (செப்டம்பர் 10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, ரிசர்வ் நாளான இன்று மதியம் 3 மணிக்கு போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்க, போட்டி நடைபெறும் பிரேமதாச ஸ்டேடியத்திலும் அதனை சுற்றி உள்ள இடங்களிலும் மழை தூற தொடங்கியது. இதனை அடுத்து, ரசிகர்கள், இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டு விடுமோ என கலக்கத்தில் உள்ளனர். ஒரு வேளை போட்டி ரத்து செய்யப்படும் பட்சத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும்.

    இந்தியா vs பாகிஸ்தான்

    2.35pm - rain stopped. 2.43pm - covers coming off. 2.53pm - rain has started again. 3.03pm - rain stopped. Rain.Stop.Rain.Repeat😭😭#INDvsPAK #KLRahul #Colombo #ViratKohli𓃵 #AsiaCup2023 #IndiaVsPakistan#BHAvsPAK pic.twitter.com/yml83lpPM1— Gaurav Gambhir (@GauravGambhir16) September 11, 2023

    இந்தியா vs பாகிஸ்தான்

    Asia Cup Logo Updated#IndiaVsPakistan#INDvsPAK pic.twitter.com/hUtcWgVFcm— Mukesh Kumar (@imukeshkr29) September 11, 2023

    இந்தியா vs பாகிஸ்தான்

    Still waiting! 😕#KLRahul | #IndiaVsPakistan pic.twitter.com/V2Ih9DZKUa— Kunal Yadav (@Kunal_KLR) September 11, 2023

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா vs பாகிஸ்தான்
    இந்திய அணி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs பாகிஸ்தான்

    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை
    Ind vs Pak ஆசிய கோப்பை: 357 என பாக்.,கிற்கு இலக்கை நிர்ணயித்தது இந்தியா  ஆசிய கோப்பை
    Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை விராட் கோலி

    இந்திய அணி

    கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி கால்பந்து
    உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி உலக சாம்பியன்ஷிப்
    ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    கொழும்பு மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை
    'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி கவுதம் காம்பிர்
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை

    ஆசிய கோப்பை

    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! கிரிக்கெட்
    INDvsPAK: இன்றும் மழையால் தடைப்பட்ட ஆட்டம், இன்றும் போட்டி ரத்தாகுமா? கிரிக்கெட்
    ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு இந்தியா
    SLvsBAN: சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை கிரிக்கெட்

    கிரிக்கெட்

    2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு உலக கோப்பை
    SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை IND vs PAK சூப்பர் 4 : சச்சின் மற்றும் கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா? ரோஹித் ஷர்மா

    கிரிக்கெட் செய்திகள்

    2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி ஐசிசி
    ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை INDvsPAK சூப்பர் 4 : இரட்டை சாதனைகளுக்கு தயாராகும் ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா
    நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி எம்எஸ் தோனி
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023