
ஆசிய கோப்பை, SLvsBAN: டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பையின் எட்டாவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இன்றைய போட்டியில் டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் 11 பின்வருமாறு:
இலங்கை: பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மென்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் சனாகா, துனித் வெல்லலகா, மகீஷ் தீக்ஷனா, கசூன் ரஜிதா மற்றும் மதீஷா பதிரானா.
வங்கதேசம்: முகமது நைம், மெஹிடி ஹாசன், லிட்டன் தாஸ், சகிப் அல் ஹசன், தௌஹித் ஹிரிதாய், முஷ்ஃபிகுர் ரகிம், ஷமிம் ஹோசைன், டஸ்கின் அஹமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் மற்றும் நசும் அஹமது.
ட்விட்டர் அஞ்சல்
பந்துவீச்சைத் தேர்வு செய்திருக்கும் வங்கதேசம்:
Bangladesh have won the toss and elected to field first #AsiaCup2023 #BANvSL #SLvsBAN pic.twitter.com/8yeJgfsBCk
— Muhammad Rayham🇵🇰🏏| BA56 Stan✨️ (@56rayham) September 9, 2023