NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி
    கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி
    விளையாட்டு

    கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    September 07, 2023 | 07:51 pm 1 நிமிட வாசிப்பு
    கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி
    கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி

    வியாழன் (செப்டம்பர் 7) அன்று தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள 700வது ஆண்டு விழா மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் ஆடவர் இந்திய கால்பந்து அணி கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது. இந்திய அணி, ஆசிய ஜாம்பவான் ஈராக்கை அரையிறுதியில் எதிர்கொண்டு, ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 90 நிமிட ஆட்டத்தில் பெரும்பகுதியை இந்தியா கட்டுப்படுத்திய நிலையில், கடைசி நேரத்தில் ஈராக் அடித்த ஒரு கோலால் போட்டி சமநிலையில் முடிந்து பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. அதில், ஈராக் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர முன்கள வீரரும் கேப்டனுமான சுனில் சேத்ரிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.

    அரையிறுதியில் இந்திய கால்பந்து அணி தோல்வி

    FULL-TIME ⌛

    It's a defeat on penalties at the end, but the #BlueTigers 🐯 have put in a stellar performance tonight 👏👏👏

    IRQ 🇮🇶 2-2 🇮🇳 IND

    🇮🇶: ✅✅✅✅✅
    🇮🇳: ❌✅✅✅✅#IRQIND ⚔️ #49thKingsCup2023 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/eS4b9mgqpx

    — Indian Football Team (@IndianFootball) September 7, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்
    இந்திய அணி

    கால்பந்து

    உதட்டுமுத்த சர்ச்சை; ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு பிபா தலைவர் கண்டனம் மகளிர் கால்பந்து
    ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய மகளிர் கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு இடம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட் கால்பந்து செய்திகள்
    கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர் கால்பந்து செய்திகள்

    கால்பந்து செய்திகள்

    44 பட்டங்களுடன் கால்பந்து உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்த லியோனல் மெஸ்ஸி லியோனல் மெஸ்ஸி
    பிபா உலகக்கோப்பை வென்றதை பார்க்காமலேயே மறைந்த தந்தை; ஸ்பெயின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் மகளிர் கால்பந்து
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின் கால்பந்து
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : வெண்கலம் வென்றது ஸ்வீடன் கால்பந்து அணி கால்பந்து

    இந்திய அணி

    உலக தடகள சாம்பியன்ஷிப் : 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி உலக சாம்பியன்ஷிப்
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்
    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி துப்பாக்கிச் சுடுதல்
    ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி கூடைப்பந்து
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023