PAK vs SL : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே வியாழக்கிழமை (செப்டம்பர்14) நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மழையால் தாமதமாக போட்டி தொடங்க உள்ள நிலையில், இரு தரப்பிலும் தலா 45 ஓவர்கள் மட்டும் விளையாடப்பட உள்ளன.
விளையாடும் 11 வீரர்கள் பட்டியல்:-
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், பாபர், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஜமான் கான்.
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அசலங்கா, தனஞ்சய, தசுன் ஷனக, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன.
embed
பாகிஸ்தான் டாஸ் வென்றது
🚨 T O S S A L E R T 🚨 Pakistan win the toss and elect to bat first. The match has been reduced to 45 overs per side 🏏#PAKvSL | #AsiaCup2023 pic.twitter.com/dvinfuBN0F— Pakistan Cricket (@TheRealPCB) September 14, 2023