NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை
    0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை

    0.01 வினாடியில் 39 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2023
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டின் ஆர் வித்யா ராம்ராஜ், திங்களன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 5ல் பெண்களுக்கான 400மீ தடை ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

    இதில், வித்யா 55.43 வினாடிகளில் இலக்கை கடந்ததன் மூலம், மயிரிழையில் பிடி உஷாவின் 39 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400மீ தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் 55.42 வினாடிகளில் ஓடி பிடி உஷா நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய வித்யா ராம்ராஜ், சீனாவில் விரைவில் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிடி உஷாவின் சாதனையை நிச்சயம் முறியடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    embed

    Twitter Post

    "I will break the PT Usha's record at the Asian Games." Vithya Ramraj She ran 52.40s in 400m yesterday (IGP 5 day 1) and she ran 400m hurdles today in a brilliant pace to clock 55.43s. She was just a 0.01s short of PT Usha's record. #IndianAthletics #IndianGrandPrix... pic.twitter.com/wnCEysYhQe— nnis (@nnis_sports) September 11, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழகம்

    10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பிஎஸ்ஏ சேலஞ்சர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார் இந்தியா
    9 தமிழக மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் எச்சரிக்கை
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025