விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் ஏழு கிரிக்கெட் வீரர்கள், ஒரு காத்திருப்பு வீரர், மூன்று உதவி பந்துவீச்சாளர்கள் மற்றும் துணை ஊழியர்களை கொண்ட இந்திய குழு செவ்வாய்கிழமை (மே 23) அதிகாலை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு!

ஐபிஎல் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில், மே 23 அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான குவாலிஃபையர் 1 மோதல் நடக்க உள்ளது.

சீனாவில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த மாதம் பெய்ஜிங்கில் நடக்கும் நட்பு ஆட்டத்தில் விளையாட உள்ளது.

மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் ஹாக்கி தொடரின் மூன்றாவது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா 1-1 என சமன் செய்தது.

22 May 2023

இந்தியா

'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண போதைப்பொருள் சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

22 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ!

ஐபிஎல் 2023 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் செல்லும் நான்கு அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பில் ஜோன்ஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறுகிறார்.

18ஆம் எண்ணுடன் தொடரும் பிரபஞ்ச பிணைப்பு! மே 18இல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி!

ஐபிஎல்லில் தனது ஆறாவது சதத்தை வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் விராட் கோலி தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.

ஆர்ஆர் vs பிபிகேஎஸ் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 66வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 19) நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ மே 27 அன்று ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த கூட்டத்தில் ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது' : ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் காயம் காரணமாக ரிஷப் பந்த் இல்லாத நிலையில், இஷான் கிஷான் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கிறார்.

'கோலியின் அந்த வாழ்க்கையை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க' : மனம் திறந்த மூத்த வீரர் இஷாந்த் ஷர்மா!

மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியுடனான தனது நெருங்கிய பிணைப்பு குறித்து பேசியுள்ளார்.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்? இந்தியாவை காட்டி பேரம் பேசும் ஐசிசி!

2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் உள்ள ஐசிசி, இந்தியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் சந்தையை ஒரு காரணமாக கூறியுள்ளது.

'ஃபினிஷிங் சரியில்லையேப்பா' : சஞ்சு சாம்சனின் பேட்டிங் பர்பார்மன்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர் ஐபிஎல் சீசனை நன்றாகத் தொடங்குவார் என்றும், பின்னர் போகப்போக மோசமடைந்து விடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக்கை நீக்கியது குறித்த மார்க்ரமின் சர்ச்சை கருத்து! முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கருத்து!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, விளையாடும் லெவன் அணியில் உம்ரான் மாலிக் இல்லாதது குறித்த கேப்டன் ஐடன் மார்க்ரமின் வினோதமான அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

19 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : பிளேஆப் வாய்ப்பை கைப்பற்றும் அணிகள் எவை! தற்போதைய நிலவரம் இது தான்!

ஐபிஎல் 2023 தொடரில் மொத்தமுள்ள 70 லீக் போட்டிகளில் 65 போட்டிகள் முடிந்த பிறகும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் இன்னும் உறுதியாகவில்லை.

பிரெஞ்சு ஓபனிலிருந்து வெளியேறிய நடால்! 2024இல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற திட்டம்!

ரஃபேல் நடால் வியாழக்கிழமை (மே 18) 2023 பிரெஞ்ச் ஓபனிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

19 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் நான்கு ஆண்டுகளில் முதல் சதம்! கோலியின் ருத்ர தாண்டவம்! கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 இல் வியாழக்கிழமை (மே 18) இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி தனது ஆறாவது சதத்தை அடித்தார்.

'18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி, தனது 18ஆம் எண் ஜெர்சியுடன் பிரபஞ்ச தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

'மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி கீரன் பொல்லார்ட்' : ஹர்பஜன் சிங் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பேட்டர் கீரன் பொல்லார்டை எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : அபார சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி மேலாளர் பெப் கார்டியோலா!

மான்செஸ்டர் சிட்டியின் மேலாளர் பெப் கார்டியோலா யுஇஎப்ஏ கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 100 வெற்றிகளைப் பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

எஸ்ஆர்எச் vs ஆர்சிபி : டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 65வது போட்டியில் வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி!

அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்று 2ல் இந்திய மகளிர் கால்பந்து அணி ஜப்பான், வியட்நாம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஜெயதேவ் உனட்கட்டிற்கு பதிலாக இளம் வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜை ஒப்பந்தம் செய்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்!

ஐபிஎல் 2023 இன் எஞ்சிய போட்டியில் காயமடைந்த ஜெய்தேவ் உனட்கட்டுக்கு பதிலாக சூர்யன்ஷ் ஷெட்ஜை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன?

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சனிக்கிழமை (மே 20) அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் பாரம்பரிய கால்பந்து கிளப்பான மோஹுன் பாகனின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது.

விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி!

இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ஏஎஸ்சிஐ) நிர்ணயித்த விளம்பர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார்.

உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை!

நோவக் ஜோகோவிச் 2023 இத்தாலிய ஓபன் தொடரில் காலிறுதியில் ஹோல்கர் ரூனிடம் 2-6, 6-4 மற்றும் 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியதைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 ஆக இருக்கும்போது அதிக தோல்வியை பெற்ற வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

18 May 2023

ஐபிஎல்

இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை? 

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் பந்தயத்தில் இன்னும் எட்டு அணிகள் களத்தில் உள்ளன.

18 May 2023

ஐபிஎல்

'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் 2023 சீசனுக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்எஸ் தோனி அறிவித்தால் தான் ஆச்சரியப்படுவேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்!

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களின் சோர்வை தவிர்க்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் சுற்றுப்பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது.

பிபிகேஎஸ் vs டிசி : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் புதன்கிழமை (மே 17) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய அணியின் மேலாளராக அனில் படேல் நியமனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கவுரவச் செயலாளரான அனில் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்!

ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளன.

17 May 2023

ஐபிஎல்

10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க (எச்பிசிஏ) ஸ்டேடியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் முதல் போட்டி நடைபெற உள்ளது.

ஏடிகே மோஹுன் பாகன் கால்பந்து அணியின் பெயர் மாற்றம்! வெளியானது அறிவிப்பு!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து அணியான ஏடிகே மோஹுன் பாகன், ஜூன் 1, 2023 முதல் மோஹுன் பாகன் சூப்பர் ஜெயண்ட் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அந்த கிளப் புதன்கிழமை (மே 17) தெரிவித்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பை சவுரவ் கங்குலிக்கு வழங்க டெல்லி கேப்பிடல்ஸ் முயற்சி செய்யலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

17 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த முறை பர்ப்பிள் கேப்பை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

17 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போகுமா? இது நடந்தால் சாத்தியமே!

ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை சிறப்பாக செயல்பட்டு 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா!

கடந்த இரண்டு வாரங்களாக விளையாடாத நவீன்-உல்-ஹக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் கண்டார்.