விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

17 May 2023

பிசிசிஐ

முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! அரசு உத்தரவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

17 May 2023

ஐபிஎல்

10 நாட்களாக ஐசியூவில் இருந்த தந்தை! கஷ்டத்திற்கு மத்தியிலும் எல்எஸ்ஜிக்கு வெற்றி தேடித்தந்த மொஷின் கான்!

ஐபிஎல் 2023 தொடரின் 63வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 16) மும்பை இந்தியன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

இத்தாலி ஓபன் 2023 : தொடர்ந்து 17வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரியை வீழ்த்தி செவ்வாய்க்கிழமை (மே 16)காலிறுதிக்கு முன்னேறினார்.

எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 63வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 16) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

16 May 2023

ஐபிஎல்

பவர்பிளே கிங் : ஐபிஎல் 2023 சீசனில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமி!

ஐபிஎல் 2023ல் கடந்த சீசனை போலவே குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வர அந்த அணி வீரர்களுக்கு, குறிப்பாக முகமது ஷமிக்கு முக்கிய பங்கு உண்டு.

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எம்எல்ஏவும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.

இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! சர்வதேச கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

ஐசிசி வரும் ஜூன் 1 முதல் விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்!

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

16 May 2023

இந்தியா

ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஷேக் சதியா அல்மாசா புதிய சாதனை!

கேரளாவின் ஆலப்புழாவில் நடைபெற்ற ஆசிய எக்யூப்டு பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கேஎல் டிம்ட் யூனிவர்சிட்டி மாணவி ஷேக் சதியா அல்மாசா, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

16 May 2023

ஐபிஎல்

நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் 2023 இல் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் செவ்வாய்க்கிழமை (மே 16) மோதுகிறது.

16 May 2023

இந்தியா

வரலாற்றில் முதல் முறை : உலக கோல்ப் தரவரிசையில் டாப் 50 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை!

இந்தியாவின் அதிதி அசோக் எல்பிஜிஏ நிறுவனர் கோப்பையில் டி5 இடத்தைப் பிடித்த பிறகு, உலக தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் வந்த முதல் இந்திய கோல்ப் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

16 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2023 இல் ஆரம்பத்தின் சில போட்டிகளை தவிர தொடர்ச்சியான காயங்கள் காரணமாக விளையாடாமல் உள்ளார்.

16 May 2023

ஐபிஎல்

ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை!

ஐபிஎல் 2023 தொடரில் முழு ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில் அகமதாபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார்.

லாவண்டர் ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! காரணம் இது தான்!

ஐபிஎல் 2023 சீசனில் 62வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் செல்லும் முதல் அணி என்ற வாய்ப்பை பெறும் முனைப்புடன் உள்ளது.

எஸ்ஆர்ச் vs ஜிடி : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 62வது போட்டியில் திங்கட்கிழமை (மே 15) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன.

'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி அபாரம்! லா லிகா கோப்பையை கைப்பற்றியது பார்சிலோனா!

லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யோலை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்று தனது 27வது லா லிகா பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது!

திங்களன்று (மே 15) சீன தைபே மற்றும் மலேசியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதிர்மான் கோப்பை 2023 இல் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறியுள்ளது.

 எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஐரோப்பாவில் மே 26 ஆம் தேதி தொடங்கும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கில் பங்கேற்கும் 24 பேர் கொண்ட வலுவான இந்திய அணியை இந்திய ஹாக்கி சம்மேளனம் திங்கட்கிழமை (மே 15) அறிவித்துள்ளது.

நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் திங்கள்கிழமை (மே 15) அறிவித்தது.

இது தான் கடைசி சீசன்? எம்எஸ் தோனியின் செயலால் ரசிகர்கள் சந்தேகம்!

ஐபிஎல் 2023 சீசனில் ஞாயிற்றுக்கிழமை (மே 14) சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 'லாப் ஆஃப் ஹானர்' சிறப்பை ஏற்றார்.

15 May 2023

பிசிசிஐ

இரண்டாவது முறையாக தவறு! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 14) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் அதிகபட்சமாக 69 ரன்களும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது.

15 May 2023

ஐசிசி

சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி!

ஐசிசி சர்வதேச போட்டிகளில் அமலில் இருந்த மிகவும் சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்துள்ளது.

அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!

உலக அன்னையர் தினத்தன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது.

13 May 2023

ஐபிஎல்

டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 59வது போட்டியில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

13 May 2023

ஐபிஎல்

எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 58வது போட்டியில் சனிக்கிழமை (மே 13) மாலை 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

12 May 2023

பிசிசிஐ

2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்!

அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இந்திய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 57வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்!

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்து வரும் ஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெள்ளிக்கிழமை (மே 12) வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா 251.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

12 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

12 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? தற்போதைய நிலவரம் இது தான்!

ஐபிஎல் 2023 இன் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிளேஆப் வாய்ப்புகளை வலுப்படுத்தும் முயற்சியை முறியடித்து, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

12 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால்

வியாழன் அன்று (மே 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்ததோடு, கடைசி வரை களத்தில் நின்று 98* ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய இடம் பிடித்தார்.

'ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து வெளியேறுவோம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது எனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலகுவோம் என மிரட்டியுள்ளார்.

12 May 2023

ஐபிஎல்

'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்!

ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிகர ரன் ரேட்டை உயர்த்துவது மட்டுமே தங்கள் மனதில் இருப்பதாக வியாழக்கிழமை (மே 11) தெரிவித்தார்.

12 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல்

ஐபிஎல் 2023 சீசனின் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை படைத்தார்.

11 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் 2023 தொடரின் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

11 May 2023

ஐபிஎல்

'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா?

ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மிக மோசமான அனுபவத்தை பெற்ற ரவீந்திர ஜடேஜா பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, அணியிலிருந்தும் வெளியேறினார்.