எஸ்ஆர்ச் vs ஜிடி : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 62வது போட்டியில் திங்கட்கிழமை (மே 15) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- எஸ்ஆர்எச் : அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், சன்வீர் சிங், மயங்க் மார்கண்டே, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, டி நடராஜன். ஜிடி : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் தெவாடியா, மோகித் சர்மா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது.